Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சன்னி லியோன் - நவ்தீப் செல்பி பின்னணி இதுதான்

12 அக், 2019 - 16:51 IST
எழுத்தின் அளவு:
Navdeep-selfie-with-sunny-leone

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அறிந்தும் அறியாமல் படத்தில் ஆர்யாவின் தம்பி ஆக நடித்தவர் நவ்தீப். அதன் பிறகு தமிழில் அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் கை கொடுக்காததால் தெலுங்கு பக்கம் சென்றார்.. அங்கே கதாநாயகனாகவும், ஒரு சில படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் நவ்தீப் உடன் இணைந்து செல்பி போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகை சன்னி லியோன் அவருடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும், மிகவும் மென்மையான நபர் என்றும் நவ்தீப்பை பாராட்டியிருந்தார் அதற்கு நவ்தீப்பும் என்னுடைய மகிழ்ச்சி என்று பதிலளித்திருந்தார்.

இவர்கள் இருவரும் அல்லு அர்ஜுன் நடித்து வரும் அல வைகுண்டபுரம்லோ என்கிற படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள் என்றும், அங்கே எடுக்கப்பட்ட செல்பி இது என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இன்னொரு உண்மையும் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தயாரிக்க உள்ள ராகினி எம்எம்எஸ் 3 என்கிற படத்தில் சன்னி லியோன் மற்றும நவ்தீப் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்களாம். அப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட செல்பி தான் இது என்று தெரியவந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிகில் படத்தை கேரளாவில் வெளியிடும் பிரித்திவிராஜ்பிகில் படத்தை கேரளாவில் வெளியிடும் ... மீண்டும் வெற்றி கூட்டணி அமைத்த பஹத் பாசில் மீண்டும் வெற்றி கூட்டணி அமைத்த பஹத் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in