Advertisement

சிறப்புச்செய்திகள்

நடிகைகளிடம் அத்துமீறல் எதிரொலி ; தனி ஆளாக புரமோட் செய்த நிவின்பாலி | மும்பை போலீஸ் தெலுங்கு ரீமேக் ; சுதீர்பாபு துணிச்சல் முயற்சி | ஜென்டில்மேன்-2 ஹீரோவாக சேதன் சீனு: தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அறிவிப்பு | நவ.,4ல் ‛லவ் டுடே' வெளியீடு | தீபாவளிக்கு தமிழில் வெளியாகும் ‛ஹர ஹர மகாதேவ்' | தனுஷின் வாத்தி படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் | சிரஞ்சீவியின் 'காட் பாதர்': நல்ல விமர்சனம் வந்தும் வசூல் குறைவு | நகுல்,ஸ்ரீ காந்த், நட்டி இணைந்து நடிக்கும் புதிய படம் | வைரலாகும் தனுஷின் கேப்டன் மில்லர் புல்லட் பைக் புகைப்படம்! | பொன்னியின் செல்வனை பாராட்டாவிட்டால் குற்ற உணர்வு ஏற்படும்: திமுக எம்.பி திருச்சி சிவா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பாலிவுட் கதாநாயகிக்கு பிறந்தநாள் பரிசளித்த மாமாங்கம் படக்குழு

03 அக், 2019 - 18:01 IST
எழுத்தின் அளவு:
Birthday-treat-to-Prachi-Tehlan

மலையாளத்தில் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு வரலாற்று படங்கள் உருவாகி வருகின்றன. ஒன்று மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகிவரும் 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்' என்கிற படம். இன்னொன்று மம்முட்டி நடிப்பில் எம்.பத்மகுமார் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் மாமாங்கம் என்கிற வரலாற்றுப் படம். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் பாலிவுட் நடிகை பிராச்சி டெஹ்லான். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நேற்று பிராச்சி டெஹ்லானின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு பரிசளிக்கும் விதமாக, இந்த படத்தில் அவரது கதாபாத்திர தோற்றத்துடன் கூடிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர் மாமாங்கம் படக்குழுவினர். இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு முதலில் அனுஷ்காவை தான் அணுகினார்களாம். ஆனால் அவர் அப்போதுதான் பாகுபலி படத்தின் இரண்டு படங்களில் நடித்து முடித்திருந்ததால், ரிலாக்ஸ் செய்யவேண்டும் என்பதற்காக இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதன்பிறகே இந்த வாய்ப்பு பிராச்சி டெஹ்லானுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது..

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அடார் லவ் இயக்குனரை ஆசுவாசப்படுத்திய சக்திமான்அடார் லவ் இயக்குனரை ... ஹிந்தியில் வரவேற்பு பெற திணறும் 'சைரா' ஹிந்தியில் வரவேற்பு பெற திணறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in