Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மெகா பட வேலைகளில் இறங்கிய மகேஷ்பாபு

20 செப், 2019 - 17:09 IST
எழுத்தின் அளவு:
Mahesh-babu-to-act-big-movie

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படம் மூலம் வந்தார். அந்தபடம் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பாகுபலி நாயகன் பிரபாஸின் சாஹோ படம் இந்தியா முழுவதுமே பெரிய வசூலை கொடுத்துள்ளது. ஆனால் மகேஷ்பாபுவின் சமீபகால படங்கள் 100 கோடி வசூலையே தொடவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்துள்ள மகேஷ்பாபு தனது மார்க்கெட்டையும் இந்திய அளவில் விரிவுபடுத்தும் வேலைகளில் இறங்கியிருக்கிறார். அதன்காரணமாக, ஜனவரியில் அவர் ஒரு மெகா படத்தில் நடிக்கிறார். அந்த படம் பிரபாஸ் நடித்த பாகுபலி, சாஹோ படங்கள் வரிசையில் மெகா பட்ஜெட்டில், இந்தியாவிலுள்ள பல முக்கிய மொழிகளில் தயாராகிறதாம். தற்போது மகேஷ்பாபு நடித்து வரும் சரிலேரு நீகே வரு அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
என் தங்கை நஸ்ரியா: உருகும் பிரித்விராஜ்என் தங்கை நஸ்ரியா: உருகும் ... 'சைரா' டிரைலரைப் பாராட்டிய ராஜமவுலி 'சைரா' டிரைலரைப் பாராட்டிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

20 செப், 2019 - 21:42 Report Abuse
Harsha Vardhan yevan sonnan mahesh babu padam 100 kodi thodalanu
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in