Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

விரைவில் மலையாளத்தில் பிக்பாஸ் சீசன்-2: மீண்டும் மோகன்லால்

19 செப், 2019 - 13:03 IST
எழுத்தின் அளவு:
Biggboss-2-in-Malayalam-soon:-Mohalal-to-host-again

ஹிந்தி, தமிழ், அதைத்தொடர்ந்து தெலுங்கு என பிக்பாஸ் சீசன்கள் களைகட்டி வருகின்றன. கடந்த வருடம் மலையாளத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டது. மோகன்லால் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி அங்கும் நல்ல வெற்றியைப் பெற்றது.

கடந்த வருடம் தமிழிலும், மலையாளத்திலும் ஒரே நேரத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பித்தாலும் இந்த வருடம் மலையாளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டது..

மேலும் இந்த வருடம் அங்கே பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சி நடைபெறாது என்று சொல்லப்பட்டு வந்தது.. இந்த நிலையில் ஆசியாநெட் சேனல் விரைவில் பிக்பாஸ் சீசன்-2 துவங்க இருக்கிறது என்று மோகன்லால் படத்துடன் கூடிய ஒரு அறிவிப்பை தற்போது வெளியிட்டு உள்ளது. அதனால் இந்த இரண்டாவது சீசனையும் மோகன்லால் தான் தொகுத்து வழங்குகிறார் என்பதும் உறுதியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சக்திமானிடம் மன்னிப்பு கேட்டார் அடார் லவ் இயக்குனர்சக்திமானிடம் மன்னிப்பு கேட்டார் ... என் தங்கை நஸ்ரியா: உருகும் பிரித்விராஜ் என் தங்கை நஸ்ரியா: உருகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Sathish - Coimbatore ,இந்தியா
19 செப், 2019 - 15:59 Report Abuse
Sathish அருமை. தமிழ்நாடு ரசிகர்களை போல மாங்காய் மடையர்கள் அல்ல மலையாளிகள். ஒருவரை புரிந்துகொள்ள சமயம் எடுத்துக்கொள்வார்கள். அந்த புரிதல் நிச்சயம் சரியாகவே இருக்கும். இங்கே மாதிரி இன்னைக்கு கழுவி ஊற்றுவதும் நாளைக்கு தலைமேல் தூக்கிவைத்து கொண்டாடுவதும் அங்கே கிடையாது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in