Advertisement

சிறப்புச்செய்திகள்

என் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா | கேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை | என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சக்திமானிடம் மன்னிப்பு கேட்டார் அடார் லவ் இயக்குனர்

19 செப், 2019 - 12:59 IST
எழுத்தின் அளவு:
Oru-Adaar-love-director-says-apollogy-to-shaktimaan-mukesh-khanna

மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்கிற படத்தின் மூலம் பிரபலமானார் இயக்குநர் ஓமர் லுலு. தற்போது அவர் 'தமாகா' என்கிற படத்தை இயக்கி வருகிறார்.. இதில் அருண்குமார், நிக்கி கல்ராணி மற்றும் நடிகர் முகேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் நடிகர் முகேஷ், 90களில் குழந்தைகளிடம் புகழ்பெற்ற சக்திமான் என்கிற கதாபாத்திரத்தின் தோற்றத்தில் இருப்பது போல ஒரு போஸ்டர் வெளியானது. இதையடுத்து தற்போது நிஜ சக்திமான் முகேஷ் கண்ணா 'தமாகா' படத்திற்கு எதிராக காப்பி ரைட்ஸ் குற்றம்சாட்டி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதையடுத்து இயக்குனர் ஓமர் லுலு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளதுடன் சக்திமானிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

இதுபற்றி ஒமர் லுலு கூறும்போது, “எனது படத்தில் முகேஷ், சக்திமான் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை.. அவர் முன்பு எவ்வளவு வலிமையாக இருந்தார் என்பதை காட்டுவதற்காக வெறும் 10 நொடிகளில் வந்து போகும் அளவிற்கு தான் அந்த சக்திமான் தோற்றத்தில் நடித்துள்ளார்.. அதேசமயம் இதற்கான முறையான அனுமதி பெற்று இதை செய்திருக்க வேண்டும்.. அதில் நான் தவறிவிட்டேன்.. இருந்தாலும் தங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதுடன் தங்களுக்கான முறையான பெயரை இந்த படத்தின் டைட்டில் கார்டுகளில் இடம் பெறச்செய்வேன்” என்றும் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
துல்கருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகைதுல்கருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை விரைவில் மலையாளத்தில் பிக்பாஸ் சீசன்-2: மீண்டும் மோகன்லால் விரைவில் மலையாளத்தில் பிக்பாஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in