Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சீரியலில் நடிக்க காமத்துக்கு அழைத்தார்கள்: ரோகிணி ரெட்டி

23 ஆக, 2019 - 13:48 IST
எழுத்தின் அளவு:
Telugu-actress-Rohini-Reddy-shares-about-casting-couch

தெலுங்கு பிக்பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்டவர் ரோகிணி ரெட்டி. மாடல் அழகியான இவர் சினிமா வாய்ப்பு தேடியும் கிடைக்காததால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் சின்னத்திரை தேர்வாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

நான் ஒரு பொறியில் பட்டதாரி. படித்த படிப்புக்கு வேலை தேடாமல் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டது தவறு தான். ஐதராபத்தில் அறை எடுத்து தங்கி வாய்ப்பு தேடினேன். ஒரு காமெடி டி.வி. தொடரில் சின்ன கேரக்டர். அன்றாட செலவுக்கு பணம் கிடைக்குமே என்று ஒத்துக் கொண்டு சென்றேன். அந்த கேரக்டருக்கு என்னை தேர்வு செய்தவர், ஒரு நாள் இரவை என்னோடு செலவிட முடியுமா என்றார். அந்த வாய்ப்பை உதறிவிட்டேன் என கூறியிருக்கிறார்.

ஏற்கெனவே பிக்பாஸ் தேர்வாளர் மீது தொகுப்பாளினிகள் காயத்ரி குப்தா, ஸ்வேதா ரெட்டி ஆகியோர் பாலியல் புகார் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ரசிகர்களை எச்சரித்த மோகன்லால்ரசிகர்களை எச்சரித்த மோகன்லால் இயக்குனர் மீது பெண் எழுத்தாளர் கதைத்திருட்டு குற்றச்சாட்டு இயக்குனர் மீது பெண் எழுத்தாளர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Malick Raja - jeddah,சவுதி அரேபியா
29 ஆக, 2019 - 10:31 Report Abuse
Malick Raja அய்யய்யே .. அசிங்கமா இல்லை சொல்வதற்கு. பூமி பூஜை இல்லாமல் யாரும் கட்டிடம் கட்டுவதில்லை.. அதைப்போலத்தான் சின்ன திரை ,பெரியதிரைக்கு வரும்முன் சகஜமாக முறைப்படி நடந்தால் தானே அடுத்த படி ஏறுவதற்கு உதவியாக இருக்கும்.. முன்பு நடிகையின் கதை தொடர் குமுதத்தில் வந்தது அதை ஆமோதித்தவர் நடிகர் சிவகுமார்.. அப்புறம் அதை திரையுலகினர் அனைவரும் ஒன்றிணைந்து கேட்டுக்கொண்டதற்கிணங்க நிறுத்திவிட்டார்கள் இருப்பினும் 90%. தொடர் முடிந்ததே விட்டது .. எப்பூடி .
Rate this:
V.B.RAM - bangalore,இந்தியா
24 ஆக, 2019 - 15:00 Report Abuse
V.B.RAM ஆம் தெலுங்கு பெண்கள் ஒருமாதிரிதான் , அங்கிருந்து வரும் சினிமா பத்திரிகை கூட அப்படிப்பட்ட போட்டோவைதான் போடும் . இந்த பெண்களை கணக்குப்பண்ணுவது மிக எளிது ஏன் அனுபவத்தில் சொல்கிறேன்
Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
25 ஆக, 2019 - 07:50Report Abuse
Nallavan Nallavan\\\\ என் அனுபவத்தில் சொல்கிறேன் //// உங்ககிட்டே பாடம் படிக்க இதோ பெங்களூரு வந்துக்கிட்டே இருக்கேன் .........
Rate this:
orange mittai - Melbourne ,ஆஸ்திரேலியா
25 ஆக, 2019 - 15:54Report Abuse
orange mittaiநல்ல கருத்து பதிவு...?...
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
24 ஆக, 2019 - 03:42 Report Abuse
 nicolethomson அந்த ரெட்டி பொன்னும் இப்படி தான் திரிஞ்சிக்கிட்டு இருந்தது ஆனா தானே படம்பிடித்து இன்ஸ்டாகிராம் வெளியிடுகையில் எவ்ளோ அசிங்கமான படத்தை வெளியிட்டுக்கொண்டுள்ளது , தெலுங்கு பொண்ணுங்களே இப்படித்தானா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in