Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ரசிகர்களை எச்சரித்த மோகன்லால்

22 ஆக, 2019 - 13:59 IST
எழுத்தின் அளவு:
Mohanlal-warns-Fans

கேரளாவில் தற்போது பெய்துவரும் கனமழை ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் பாதிப்பு இல்லாத இடங்களாக பார்த்து மலையாள திரையுலகினர் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். அப்படி தனது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இரவு நேரம் நடிகர் மோகன்லால் தனது காரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் காரை அடையாளம் கண்டு கொண்ட சில ரசிகர்கள் அவரது காரை தங்களது மோட்டார் சைக்கிளில் துரத்தியபடி பின் தொடர ஆரம்பித்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியான மோகன்லால், டிரைவரிடம் வண்டியை நிறுத்தச் சொல்லி காரில் இருந்து இறங்கி அவர்களை விசாரித்தார்..

தாங்கள் மோகன்லால் ரசிகர்கள் என்றும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளவே பின் தொடர்வதாகவும் அவர்கள் கூற அதற்குள் அங்கே போலீசாரும் வந்துவிட்டனர்.. ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் மோகன்லால். அதேசமயம் இது போன்று இருசக்கர வாகனங்களில் வேகமாக பின்தொடரும் வேலை எல்லாம் இனி வைத்துக்கொள்ள வேண்டாம் என்று எச்சரித்துவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பினார். இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பட்ஜெட் 2 கோடி: வசூல் ரூ.45 கோடிபட்ஜெட் 2 கோடி: வசூல் ரூ.45 கோடி சீரியலில் நடிக்க காமத்துக்கு அழைத்தார்கள்: ரோகிணி ரெட்டி சீரியலில் நடிக்க காமத்துக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in