Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சைமா விருது (மலையாளம்): முழு விபரம்

19 ஆக, 2019 - 17:47 IST
எழுத்தின் அளவு:
Siima-awards-Malayalam-complete-list

கடந்த 2018ஆம் ஆண்டுக்கான சைமா விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மலையாள திரையுலகில் சிறந்த நடிகராக டொவினோ தாமஸ் மற்றும் சிறந்த நடிகையாக ஐஸ்வர்ய லட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த நடிகர் என்கிற விமர்சன ரீதியான விருது பிரித்விராஜூக்கு,ம் சிறந்த நடிகை என்கிற விமர்சன ரீதியான விருது 'ஹே ஜூட்' படத்தில் நடித்ததற்காக திரிஷாவுக்கும் கிடைத்துள்ளது.. விருது பெற்றவர்களின் முழு விபரங்கள் வருமாறு..

சிறந்த நடிகர் ; டொவினோ தாமஸ் (தீவண்டி / என்டே உம்மாண்ட பேரு )

சிறந்த நடிகை ; ஐஸ்வர்யா லட்சுமி (வரதன்)

சிறந்த நடிகர் (விமர்சனம்) பிரித்விராஜ் (கூடே)

சிறந்த நடிகை (விமர்சனம்) ; திரிஷா (ஹே ஜூட்)

சிறந்த இயக்குனர் ; சத்யன் அந்திக்காடு (ஞான் பிரகாசன்)

சிறந்த அறிமுக இயக்குனர் ; சக்காரியா (சூடானி ப்ரம் நைஜீரியா)

சிறந்த படம் ; சூடானி ப்ரம் நைஜீரியா

சிறந்த புகழ்பெற்ற நடிகர் ; மோகன்லால்

சிறந்த அறிமுக நடிகர் ; பிரணவ் மோகன்லால் (ஆதி)

சிறந்த அறிமுக நடிகை ; சானியா ஐயப்பன் (குவீன்)

சிறந்த துணை நடிகர் ; ரோஷன் மேத்யூ (கூடே)

சிறந்த துணை நடிகை ; லேனா (ஆதி)

சிறந்த இசை அமைப்பாளர் ; சுஷில் ஷ்யாம் (வரதன்)

சிறந்த பின்னணி பாடகர் ; விஜய் யேசுதாஸ் (ஜோசப்)

சிறந்த பின்னணி பாடகி ; சித்தாரா கிருஷ்ணகுமார் (ஏட்டா)

சிறந்த நகைச்சுவை நடிகர் ; அஜு வர்கீஸ் (அரவிந்தண்டே அதிதிகள்)

சிறந்த வில்லன் ; ஷராபுதீன் (வரதன்)

சிறந்த ஒளிப்பதிவாளர் ; கிரிஷ் கங்காதரன் (சுவாதந்தர்யம் அர்த்தராத்திரியில்)

சிறந்த பாடலாசிரியர் ; விநாயக் சசிகுமார் (மரடோனா)

வாழ்நாள் சாதனையாளர் விருது ; சுரேஷ்குமார் மற்றும் மேனகா சுரேஷ்குமார்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சைராவில் ஜான்சிராணியாக நடிக்கும் அனுஷ்காசைராவில் ஜான்சிராணியாக நடிக்கும் ... காஷ்மீரில் படமாக்கப்பட்ட மகேஷ்பாபுவின் அறிமுக காட்சி காஷ்மீரில் படமாக்கப்பட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in