Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

புற்றுநோய் சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய நடிகை

17 ஆக, 2019 - 12:59 IST
எழுத்தின் அளவு:
Actress-Saranya-donate-money-for-kerala-flood

கடந்த வருடம் போலவே இந்த வருடமும் கேரள மாநிலம் மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது. பலரும் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற அளவிற்கு நிதி அளித்து வருகிறார்கள். இந்தநிலையில் மலையாள சீரியல் மற்றும் திரைப்பட நடிகையான சரண்யா என்பவர் தான் தனது புற்றுநோய் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தில் இருந்து ஒரு பகுதியை நிவாரண நிதிக்கு வழங்கி மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்

கடந்த சில வருடங்களாகவே புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் சரண்யா, தனது புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக குறிப்பிட்ட தொகையை சேர்த்து வைத்திருந்தார். அறுவை சிகிச்சை நெருங்கிவிட்ட வேளையிலும் அந்த பணத்தில் இருந்து ஒரு பகுதியை நிவாரண நிதிக்கு வழங்கி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.. அதேசமயம் அவருக்கு ஏழாவது முறையாக அறுவை சிகிச்சை முடிந்த தற்போது ஓய்வு எடுத்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மகனை இழந்த தாய்க்கு புதிய வீடு: மோகன்லால் ஆறுதல்மகனை இழந்த தாய்க்கு புதிய வீடு: ... விமர்சனத்துக்கு பணிந்த பிருத்விராஜ்: பேன்சி நம்பர் பணத்தை வெள்ள நிவாரணத்துக்கு கொடுத்தார் விமர்சனத்துக்கு பணிந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in