Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

அம்மாவை எச்சரித்த பிரித்விராஜூக்கு குவியும் கண்டனங்கள்

17 ஆக, 2019 - 12:53 IST
எழுத்தின் அளவு:
Fans-slams-prithviraj

கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர், வெள்ளப்பெருக்கு அதன் காரணமாக நிலச்சரிவு என இந்த மலையின் பாதிப்புக்கு ஏழை பணக்காரர் வித்தியாசமில்லாமல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த வருடம் இதேபோன்று மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது நடிகர் பிரித்விராஜின் தாயார் மல்லிகா சுகுமாரன் தனது வீட்டில் நீர் சூழ்ந்த நிலையில் சிக்கிக்கொண்டு தவித்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் ஒரு பரிசல் மூலம் அவரை மீட்டனர்.

இந்த நிலையில் தற்போது பிரித்விராஜ் தனது தாயை போனில் தொடர்பு கொண்டு கடந்த முறை நடந்த விஷயத்தை மறந்துவிட வேண்டாம் என கூறி எச்சரித்து பாதுகாப்பான இடத்தை தேடி செல்லுமாறு கூறியுள்ளார். இவர் தனது தாயிடம் மிக அக்கறையாக கூறியது போல தோன்றினாலும் நெட்டிசன்கள் இவரை வறுத்து எடுக்க ஆரம்பித்து விட்டனர்

கடந்த வருடமே கனமழை பாதிப்பின்போது சமயத்தில் பிரித்விராஜும், அவரது சகோதரர் நடிகர் இந்திரஜித்தும் அவர்களது தாயை தனியாக இருக்க விட்டது ஏன் என்கிற விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் இந்த வருடம் தன் தாயாரை இவர்கள் இருவரில் யாராவது ஒருவர் அழைத்து தங்களுடன் வைத்து பாதுகாக்காமல், பாதுகாப்பான இடத்தை பார்த்து செல்லுங்கள் என மூன்றாவது மனிதன் போல எச்சரிக்கை விடுத்திருப்பது மோசமான முன்னுதாரணம் என ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம், பிரித்விராஜ் தற்போது அன்போடு கொச்சி என்கிற வெள்ள நிவாரண குழுவுடன் இணைந்து நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சிரஞ்சீவி படத்திற்கு பின்னணி குரல் கொடுத்த பவன் கல்யாண்சிரஞ்சீவி படத்திற்கு பின்னணி குரல் ... மகனை இழந்த தாய்க்கு புதிய வீடு: மோகன்லால் ஆறுதல் மகனை இழந்த தாய்க்கு புதிய வீடு: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
19 ஆக, 2019 - 02:44 Report Abuse
skv srinivasankrishnaveni நடிகர்களின் அம்மா அப்பா தனியாக இருக்கான்னு கவலைப்படும் நெட்டிசன்களிலே எவ்ளோபெருங்க தன்னை பெற்றவள் தன்னுடன் வச்சுண்டுருக்கா ???திருமணம் ஆயிட்டால் அம்மா அப்பா எப்படிஇருக்கான்னு தெரியுமா ????//பலரின் பிரெண்ட்ஸ் நாடிப்போறது முதியோரில்லம்களுக்கே பிகாஸ் தனிமையிலிருந்து விடுதலை பெற ஏதாவது ஆச்சுன்னா உடனே உதவி கிடைக்குது என்பது உண்மை பிள்ளைகளுக்கு மெசேஜ் உடனே போயிடுது மேக்சிமம் படிச்சபிள்ளைகள் பணத்துக்கு வேண்டி பாரினலே போயிட்டு செட்டிலாவுறாங்க இது ௧௦௦%உண்மை மறுக்கமுடியுமா ?? இந்த அன்னன் தம்பிகள் இருவரும் சினிமா நடிகர்கள் அம்மதனியாவே இருக்காங்க என்றால் ப்ரைவசித்தான் காரணம்
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19 ஆக, 2019 - 00:08 Report Abuse
Ramesh R kaasu irunthaal uravu enpathu thooram
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in