Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ராஜமவுலியின் பாராமுகம்: பிரபாஸ் ரசிகர்கள் வருத்தம்

12 ஆக, 2019 - 19:25 IST
எழுத்தின் அளவு:
Prabhas-fans-sad-rajamouli-did-not-comment-on-Saaho-Trailer

பிரபாஸ் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள ‛சாஹோ' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சாஹோ படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

எப்போதுமே சாஹோ படத்தின் ஒவ்வொரு புது விஷயங்கள் அறிமுகமாகும்போது முதல் ஆளாக பாராட்டியும் வாழ்த்தியும் வருபவர் இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி. ஆனால் தற்போது வெளியாகியுள்ள சாஹோ படத்தின் டிரைலர் பற்றி அவர் கருத்து தெரிவிக்காதது பிரபாஸ் ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகுபலி படம் மூலம் பிரபாஸை இந்திய அளவில் மிகப்பெரிய நடிகராக ஆக்கியவர் ராஜமவுலி. அதேசமயம் தற்போது தான் இயக்கிவரும் ஆர்ஆர்ஆர் படத்தின் படப்பிடிப்பில் ராஜமவுலி பிசியாக இருப்பதால், பிரபாஸ் படத்தின் டிரைலர் குறித்து அவர் தனது கருத்தை தெரிவிக்காமல் இருக்கலாம் என்றும் ஒரு தரப்பு ரசிகர்களால் சொல்லப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
போலி டுவிட்டர் கணக்கு: அம்பலப்படுத்திய பார்வதிபோலி டுவிட்டர் கணக்கு: ... சல்மான்கான் தம்பியிடம் கரிசனம் காட்டும் சித்திக் சல்மான்கான் தம்பியிடம் கரிசனம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in