Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

போலி டுவிட்டர் கணக்கு: அம்பலப்படுத்திய பார்வதி

12 ஆக, 2019 - 18:56 IST
எழுத்தின் அளவு:
Fake-Twitter-:-Paravathi-complaint

பிரபலங்களின் பெயரில் டுவிட்டர், பேஸ்புக் என சோசியல் மீடியாவில் போலியாக கணக்குகளை சிலர் துவங்கி சம்பந்தப்பட்ட பிரபலங்களின் பெயரில் தேவையில்லாத சர்ச்சை கருத்துக்களையோ, புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு அவர்களை எதிர்பாராத சிக்கலில் சிக்க வைக்கின்றனர்..

மாதத்திற்கு யாரோ ஒரு பிரபலமாவது இதுபோன்று புகாருடன் காவல் நிலையத்திற்கு செல்கின்றனர்.. தற்போது நடிகை பார்வதி தனது பெயரில் போலியாக இயங்கி வரும் டுவிட்டர் கணக்கு குறித்து தனது முகநூலில் அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்த போலியான டுவிட்டர் கணக்கில் எதிர்மறையான எண்ணங்களை பரப்பும் விதமாகவும், சமூகத்தை வேறுபடுத்தி பிரிக்கும் விதமாகவும் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதை சுட்டிக்காட்டி, அது போலியான கணக்கு என்றும் அவற்றை ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.. மேலும் இதுபோன்று போலியான கணக்கை துவங்கி கெட்ட பெயர் ஏற்படுத்துவதற்கு பதிலாக ஆக்கபூர்வமான நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும் என்றும் போலி கணக்காளர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தேசிய விருது - மம்முட்டி ரசிகர்கள் கடும் கோபம்தேசிய விருது - மம்முட்டி ரசிகர்கள் ... ராஜமவுலியின் பாராமுகம்: பிரபாஸ் ரசிகர்கள் வருத்தம் ராஜமவுலியின் பாராமுகம்: பிரபாஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in