Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மன்மதடு 2 இயக்குனரை பிராங்க் செய்த நாகார்ஜுனா

23 ஜூலை, 2019 - 14:07 IST
எழுத்தின் அளவு:
Manmadhudu2-promotion-:-Nagarjuna-prank-Director

நாகார்ஜூனா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் மன்மதடு 2. ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் நடித்த மன்மதடு படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் இந்த படம் உருவாகியுள்ளது. ராகுல் ரவீந்திரன் இயக்கி உள்ளார்.. இந்த படத்தில் கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங் நடிக்க, கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்கள்.

இந்த படத்தின் பிரமோஷன் வேலைகளில் நாகார்ஜுனா ரொம்பவே பிஸியாக இருக்கும் சமீபத்தில் இந்த படத்தின் இயக்குனரை பிராங்க் செய்து பப்ளிசிட்டியை விறுவிறுப்பாக்கி உள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் ஒரு அறையில் அமர்ந்து லேப்டாப்பை பார்த்தபடியே, இயக்குனர் ராகுல் ரவீந்திரனுக்கு போன் செய்யும் நாகார்ஜுனா தான் புரமோசன் பணிகளில் பிஸியாக இருப்பதாகவும், தான் சொல்லும் ஒரு ஹோட்டலுக்குச் சென்று தனக்கு பிடித்த போர்ச்சுக்கல் உணவு வாங்கி வருமாறும் கூறுகிறார்.. ரெஸ்டாரன்ட்டுக்கு சென்ற ராகுலிடம் தனக்கு உணவு வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக அங்கே ரெஸ்டாரன்டில் அமர்ந்து கூல் ட்ரிங்ஸ் குடிக்க தயாராக இருக்கும் ஒருவரிடம் இருந்து அதை பிடுங்கி ராகுல் குடிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

ஒருவழியாக தயக்கத்துடன் அதை செய்து முடித்த ராகுலிடம், அப்போதுதான் வெளியே இருந்து ரெஸ்டாரண்டிற்கு வந்து அமர்ந்து ஒரு பெண்ணிடம் சென்று அவரை காதலிப்பதாக கூற வேண்டும் என்றும் இன்னொரு உத்தரவிடுகிறார்.. “சார்.. இதனால் சிக்கல் வந்துவிடாதே என பயந்து கொண்டே அந்தப் பெண்ணிடம் சென்று நாகார்ஜுனா சொன்னபடியே செய்கிறார் ராகுல் ரவீந்திரன். இதனால் அந்த பெண் அதிர்ச்சியாகி நிற்க. இந்த விளையாட்டை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என நினைத்த நாகார்ஜுனா உண்மையை அந்தப் பெண்ணிடம் சொல்லும்படி கூறி ராகுலை ரிலாக்ஸ் செய்கிறார் எப்படி எல்லாம் புரமோசன் செய்கிறார்கள் பாருங்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
இட்டிமானி படத்தில் இருவேடங்களில் மோகன்லால்இட்டிமானி படத்தில் இருவேடங்களில் ... மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியேறியது ஏன் : ஜெகபதிபாபு விளக்கம் மகேஷ்பாபு படத்திலிருந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in