வந்தது 15, வசூலானது 1 : நவம்பர் மாத படங்கள் ஓர் பார்வை | மற்றுமொரு விவசாய படம் | நண்பர்கள் முத்தம் கொடுப்பார்களா?: ஜெயஸ்ரீ பேட்டி | ரொமான்டிக் ரவுடியாக யோகிபாபு | விஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா | கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் | ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு | 'நான்அப்படிப்பட்டவள் அல்ல! | நடிகையின் சமூக விழிப்புணர்வு! | சிறப்பான கதாபாத்திரம்! |
சினிமாவில் நடித்தால் மட்டும் போதாது. சினிமாவைத் தாண்டியும் சமூகத்தில் எதையாவது செய்து, அதன் மூலம் தன்னை பரபரப்பான மனிதராக வைத்துக் கொள்ள வேண்டும் என நடிகர் - நடிகையர் ரொம்பவே விரும்புகின்றர். அதற்காக, பலரும் சமூக வலைதளங்களை முழுமையாகப் பயன்படுத்துகின்றனர்.
அந்த வகையில், ஐஸ் பக்கெட், கிகி சேலஞ்ச் எல்லாம் செய்து, கடந்த ஆண்டுகளில் சமூக வலைதளங்களில் பரபரப்பாக வெளியிட்டு வந்தனர். சமீபத்தில் அதே போன்றதொடு சேலஞ் வந்தது. அது தான் பாட்டில் மூடி சேலஞ்ச். ஹாலிவுட், பாலிவுட் நடிகர்கள் பலரும் இதை செய்தனர். நடிகை ஸ்வேதா மேனனும இதை செய்து, அதை படம் பிடித்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார்.