Advertisement

சிறப்புச்செய்திகள்

கொரோனா தாக்கம் : எளிமையாக நடக்கப் போகும் ராண திருமணம் | சுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் எட்டுமா டிரைலர்? | வர்மாவுக்கு போரடிக்கிறது போலும் : பவர்ஸ்டார் குறித்து நாகபாபு கருத்து | சினிமா பெண்கள் நல அமைப்பு மீது ஆடை வடிவமைப்பாளர் குற்றச்சாட்டு | 20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம் | ரன் வில்லன் திருமணம் | 50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங் | பேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார் | வரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார் | தமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பேட்ட நடிகரின் தீராத மனக்குறை

20 ஜூலை, 2019 - 17:31 IST
எழுத்தின் அளவு:
Manikandan-achari-feeling

மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கம்மட்டிப்பாடம் என்கிற படத்தில் அறிமுகமானவர் மணிகண்டன் ஆச்சாரி. அந்த ஒரே படத்தில் ரசிகர்களை கவர்ந்த மணிகண்டனுக்கு கார்த்திக் சுப்புராஜ் டைரக்சனில் ரஜினியுடன் பேட்ட படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.. ரஜினியுடன் பயணப்படும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மணிகண்டன் ஆச்சாரி.

தற்போது மலையாளத்தில் சில படங்களில் நடித்து வரும் இவருக்கு தற்போது வரை தீராத மனக்குறை ஒன்று உண்டு என்றால் தனது பள்ளிப்படிப்பை பாதியிலே நிறுத்தியது தானாம். ஆறாம் வகுப்போடு தனது படிப்பை நிறுத்திவிட்டு அதற்காக இப்போதும் வருத்தப்படுகிறார் மணிகண்ட ஆச்சாரி.

ஆனால் இவர் படிப்பை நிறுத்தியது ஏழ்மையினாலோ அல்லது குடும்ப சூழலாலோ அல்லவாம். இவருக்குப் படிப்பு சரியாக ஏறவில்லை என்பதாலும் மற்றும் சோம்பேறித்தனத்தாலும் தானாகவே பள்ளி செல்வதை நிறுத்தி விட்டாராம்.. அதன் பின்னர் சொந்த அனுபவங்கள் மற்றும் வாழ்க்கை சினிமா மூலம் ஓரளவுக்கு நிறைய கற்றுக் கொண்தாலும் படிக்கவில்லையே என்பது வருத்தமளிகிறது என கூறுகிறார் மணிகண்டன் ஆச்சாரி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ராஜ்கிரண் மீனா பற்றி மம்முட்டி வெளியிட்ட தகவல்ராஜ்கிரண் மீனா பற்றி மம்முட்டி ... ஸ்வேதாவின் பாட்டில் சேலஞ்ச்! ஸ்வேதாவின் பாட்டில் சேலஞ்ச்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in