Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

96 புகழ் கவுரி நடிக்கும் ‛ஹாய் ஹலோ காதல்'

19 ஜூலை, 2019 - 18:24 IST
எழுத்தின் அளவு:
96-Gowri-Kishan-turn-as-Heroine

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தில் இளம் வயது த்ரிஷாவாக நடித்தவர் கவுரி கிஷன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் அனுக்கிரகீதன் ஆண்டனி என்கிற படத்தில் இவர் கதாநாயகியாக நடிப்பதாக செய்திகள் வெளியானது.

தற்போது, ‛ஹாய் ஹலோ காதல்' என்கிற மலையாளப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்கிற அறிவிப்பு இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது. ஜூன் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சர்ஜுனோ காலித் ஹீரோவாக நடிக்கிறார்.

மலையாளத்தில் இளம் பாடலாசிரியராக வலம் வரும் விநாயக் சசிகுமார் இயக்குவதன் மூலம் டைரக்சன் துறையில் அடியெடுத்து வைக்கிறார். இவர் பஹத் பாசில் நடித்த கும்பலாங்கி நைட்ஸ், அதிரன், வரதன் ஆகிய படங்களுக்கு பாடல்கள் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஒரே நேரத்தில் அரசியலில் குதித்த 5 நடிகைகள்ஒரே நேரத்தில் அரசியலில் குதித்த 5 ... பஹத் பாசில் படத்திலிருந்து வெளியேறிய பார்வதி பஹத் பாசில் படத்திலிருந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in