Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

வீடு கட்டிக் கொடுக்காமல் ஏமாற்றினார் : மஞ்சுவாரியர் ஆஜராக நோட்டீஸ்

15 ஜூலை, 2019 - 11:27 IST
எழுத்தின் அளவு:
Notice-to-Manju-warrier

மலையாளத்தில் முன்னணி நடிகை மஞ்சு வாரியார். கணவர் திலீபை பிரிந்த இவர், மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். அதோடு தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடங்கி பல்வேறு சமூக பணிகளும் செய்து வருகிறார்.

கேரளாவில் கடந்த 2017ம் ஆண்டு பெரு மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது பரகுனி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆதிவாசிகள் வீடுகளை இழந்தனர். அங்கு சென்று பார்வையிட்ட மஞ்சுவாரியர், வீடுகளை இழந்தவர்களுக்கு 57 வீடுகள் கட்டித் தருவதாக உறுதி அளித்தார். ஆனால் அவர் உறுதி அளித்தபடி கட்டிக் கொடுக்கவில்லை.

மஞ்சுவாரியர் உறுதி அளித்ததால் அரசு இந்த மக்களுக்கு வீடுகட்டி கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மஞ்சுவாரியர் கட்டித்தருவார் என்ற நம்பிக்கையில் இவர்களும் கேட்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த கிராம மக்கள் மஞ்சுவாரியர் மீது சட்ட சேவை மையத்தில் புகார் அளித்தனர்.

இந்த மையத்தில் மஞ்சுவாரியர் சார்பாக ஆஜரான அறக்கட்டளை நிர்வாகிகள், வீடுகளை பழுதுபார்க்க 10 லட்சம் தருவதாக கூறினர். இதனை கிராம மக்கள் ஏற்கமறுத்து விட்டனர். இந்த நிலையில் சட்ச சேவை மையத்தில் மஞ்சுவாரியர் நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அமெரிக்காவைத் தொடர்ந்து சீனாவிற்கு செல்கிறார் சமந்தாஅமெரிக்காவைத் தொடர்ந்து சீனாவிற்கு ... பிக்பாஸ் 3 - நாகார்ஜுனாவுக்கு அதிக சம்பளம் பிக்பாஸ் 3 - நாகார்ஜுனாவுக்கு அதிக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in