Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பஹத் பாசிலின் புதிய படம் மாலிக்

11 ஜூலை, 2019 - 14:37 IST
எழுத்தின் அளவு:
fahad-fazil-new-movie-titled-as-malik

இந்த வருடத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியான கும்பளாங்கி நைட்ஸ், அதிரன் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அதேசமயம் தமிழில் அவர் நடித்த சூப்பர் டீலக்ஸ் என்கிற படம் அவர் நடிப்பிற்கு பாராட்டை பெற்று தந்தாலும் வசூல் ரீதியாக வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் தற்போது 'ட்ரான்ஸ்' என்கிற படத்தில் நடித்துவரும் பஹத் பாசில் அந்த படத்தை முடித்ததும் அடுத்ததாக எடிட்டரும் இயக்குனருமான மகேஷ் நாராயணன் இயக்கவுள்ள 'மாலிக்' என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார்.

விஸ்வரூபம் உள்ளிட்ட சில படங்களுக்கு எடிட்டராக பணியாற்றிய மகேஷ் நாராயணன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு டேக் ஆஃப் என்கிற படம் மூலம் இயக்குனராக அடி எடுத்து வைத்தார்/. முதல் படத்திலேயே தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற மகேஷ் நாராயணன், தனது அடுத்த படமாக இந்த மாலிக் படத்தை இயக்குகிறார்.. டேக் ஆப் படத்தில குஞ்சாக்கோ போபன் தான் ஹீரோ என்றாலும் இடைவேளைக்குப்பின் வரும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பஹத் பாசிலும் நடித்திருந்தார். தற்போது இந்த மாலிக் படத்தில் பஹத் பாசில் மட்டுமே ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கொத்தனார் வேலையின் சிரமங்களை உணர்ந்த பிஜூமேனன்கொத்தனார் வேலையின் சிரமங்களை ... பிக்பாஸில் கலந்து கொள்ள படுக்கைக்கு அழைத்தனர் : பிரபல தொகுப்பாளினி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் பிக்பாஸில் கலந்து கொள்ள படுக்கைக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Rojarose - Chennai,இந்தியா
11 ஜூலை, 2019 - 17:09 Report Abuse
Rojarose Stop posting too much of Malayalam junk news
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in