Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பார்வதி படங்களுக்கு இப்படி ஒரு ராசியா ?

11 ஜூலை, 2019 - 14:30 IST
எழுத்தின் அளவு:
luck-for-parvathy-movies

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் நடிகை பார்வதி நடித்த உயிரே என்கிற படம் வெளியானது. இதில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு விமான பைலட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பார்வதி. மனு அசோகன் என்பவர் இயக்கியிருந்த இந்தப்படம் தற்போது 75 நாட்களை கடந்து சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்குப் பிறகு வெளியான பார்வதியின் இன்னொரு படமான 'வைரஸ்' தற்போது 30 நாட்களை தாண்டி வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது.

பார்வதி நடிக்கும் படங்களில் ஒரு ஆச்சரியமான விஷயம் ஒளிந்துள்ளது. பார்வதி நடிக்கும் படங்கள் ஒன்று, ஓடினால் 50 அல்லது 100 நாட்களை கடந்து ஓடக்கூடிய படமாக இருக்கும்.. இல்லையென்றால் அட்டர் பிளாப் என முத்திரை குத்தப்பட்டு ஒரே வாரத்தில் பெட்டிக்குள் முடங்கி விடும் படமாக இருக்கும்.. 15, 2௦ நாட்கள் ஓடுகின்ற ஆவரேஜ் என்கிற பிரிவிற்குள்ளேயே அவரது படங்கள் வருவதில்லை.


இதற்கு முன்னதாக கடந்த வருடம் மலையாளத்தில் பிரித்திவிராஜ் உடன் பார்வதி இணைந்து நடித்து கிட்டத்தட்ட ஒரு வார இடைவெளியில் வெளியான இரண்டு படங்களில் மை ஸ்டோரி என்கிற படம் ஒரே வாரத்தில் தியேட்டரை விட்டு வெளியேறியது.. அதே சமயம் 'கூடே' என்கிற படம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மகேஷ்பாபு படத்தை இயக்க தயாராகும் அர்ஜுன் ரெட்டி டைரக்டர்மகேஷ்பாபு படத்தை இயக்க தயாராகும் ... கொத்தனார் வேலையின் சிரமங்களை உணர்ந்த பிஜூமேனன் கொத்தனார் வேலையின் சிரமங்களை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Rojarose - Chennai,இந்தியா
11 ஜூலை, 2019 - 17:06 Report Abuse
Rojarose Only தினமலர் சினிமா news always fill with lots of Malayalam cinema செய்திகள். Why ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in