Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பிரபலங்களை பேட்டி எடுப்பதில் பிஸியான ராம்சரண் மனைவி

07 ஜூலை, 2019 - 12:18 IST
எழுத்தின் அளவு:
ramsaran-wife-busy-in-taking-interview-for-celebraties

தெலுங்கில் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ராம் சரண். இவரது மனைவி உபாசனா.. ராம்சரண் நடிப்பு, தயாரிப்பு என ஒரு பக்கம் பிஸியாக இருக்க, உபாசனாவும் தன் பங்கிற்கு 'பி பாசிடிவ்' என்கிற மாத இதழைப் நடத்தி வருகிறார். இந்த மாத இதழ் ஃபிட்னஸ், உடற்பயிற்சி, உணவு பழக்கங்கள், லைஃப்ஸ்டைல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிறது.

அதேசமயம் இந்த புத்தகத்தில் ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு பிரபலம் தங்களது உடற்பயிற்சி ரகசியம், உணவு பழக்கங்கள், லைஃப்ஸ்டைல் ஆகியவற்றை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.. இவர்களுடனான பேட்டிகளை உபாசனாவே நேரில் சென்று எடுத்து வருகிறார்.


அந்தவகையில் சமந்தா, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாலிவுட் நடிகர் சல்மான்கான் ஆகியோரை பேட்டி எடுத்துள்ள உபாசனா, சமீபத்திய இதழுக்காக பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பை பேட்டி எடுத்துள்ளார்.. ஒவ்வொரு பிரபலத்துடனும் பேசுவதிலிருந்து உடலைப் பாதுகாப்பதற்காக நிறைய டிப்ஸ்கள் கிடைப்பதாகவும் அவற்றையே ஒரு புத்தகமாக போடலாம் என்றும் கூறுகிறார் உபாசனா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நாகார்ஜுனா படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்நாகார்ஜுனா படத்திலிருந்து விலகிய ... இறுதிக்கட்டத்தை நெருங்கும் பஹத் - நஸ்ரியா படம் இறுதிக்கட்டத்தை நெருங்கும் பஹத் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in