Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பாகுபலியையும், மாமாங்கத்தையும் ஒப்பிட வேண்டாம் : மம்முட்டி

15 ஜூன், 2019 - 11:41 IST
எழுத்தின் அளவு:
Dont-compare-Maamankam-with-Baahubali-says-Mammootty

மம்முட்டி நடிப்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கேரளவர்மா பழசிராஜா என்கிற வரலாற்றுப் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் மாமாங்கம் என்கிற ஒரு வரலாற்று படத்தில் நடித்து வருகிறார் மம்முட்டி.

16-17ஆம் நூற்றாண்டில் கேரளாவில் நடைபெற்ற சரித்திர நிகழ்வுகள் மற்றும் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் இந்தப் படம் உருவாகி வருகிறது. பத்மகுமார் என்பவர் இயக்கிவரும் இந்தப் படத்தின் கிராபிக்ஸ் மற்றும் விஎப்எக்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன..

பாகுபலி போல இந்தப் படம் பிரமிப்பூட்டுமா என கேட்கப்பட்ட கேள்விக்கு பாகுபலியையும் மாமாங்கம் படத்தையும் ஒப்பிட வேண்டாம் என மம்முட்டி கூறியுள்ளார்..

இதுகுறித்து காரணம் கூறியுள்ள மம்முட்டி, “பாகுபலி படம், முழுக்க முழுக்க ஒரு கற்பனையில் உருவான கதை.. அதனால் அதற்கு அதிகம் விஎப்எக்ஸ் பணிகள் தேவைப்பட்டது.. அதேசமயம் மாமாங்கம் படம் நிஜத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் என்பதால் இதில் குறைந்த அளவு மட்டுமே விஎப்எக்ஸ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. இருந்தாலும் இந்திய சினிமாவில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும்” என கூறியுள்ளார்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
20 வருடத்திற்கு முன்பு கைநழுவிய வாய்ப்பு ஷாருக்கானுக்கு மீண்டும் கிடைக்குமா..?20 வருடத்திற்கு முன்பு கைநழுவிய ... பாலியல் தொல்லை புகார் : திமிரு நடிகர் மீது வழக்குப்பதிவு பாலியல் தொல்லை புகார் : திமிரு நடிகர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in