Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

நயன்தாரா - நிவின்பாலியின் லவ் ஆக்சன் ட்ராமா நிறைவு

06 ஜூன், 2019 - 13:33 IST
எழுத்தின் அளவு:
Nivin-Pauly---Nayantharas-Love-Action-Drama-shooting-completed

தமிழில் மட்டுமே தொடர்ந்து கவனம் செலுத்தி நடித்து வரும் நயன்தாரா, ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மலையாளத்தில் நடித்து வரும் படம் தான் 'லவ் ஆக்சன் ட்ராமா'. இந்த படத்தில் நிவின்பாலிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் வெற்றி பெற்ற 'வடக்கு நோக்கி எந்திரம்' என்கிற படத்தின் லேட்டஸ்ட் வெர்சன் ஆக இந்த படம் உருவாகியுள்ளது என்று சொல்லப்படுகிறது.

பிரபல மலையாள இளம் நடிகரும், இயக்குனருமான வினீத் சீனிவாசனின் தம்பி தயன் சீனிவாசன் இதுவரை நடிகராக இருந்தவர், இந்த படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார்.. நகைச்சுவை நடிகர் அஜு வர்கீஸ் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்து படத்தின் மொத்த தயாரிப்பு பொறுப்பையும் கவனித்துள்ளதுடன் படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. வரும் ஓணம் பண்டிகைக்கு இந்த படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மழைக்கு முன்பே மக்களை உஷார்படுத்தும் மோகன்லால்மழைக்கு முன்பே மக்களை ... என்ஜிகே தோல்வி : காப்பான் படத்திலிருந்து பின்வாங்கிய கேரள விநியோகஸ்தர் என்ஜிகே தோல்வி : காப்பான் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in