நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
துப்பாக்கி, பில்லா 2 முதல் பாகுபலி 2 வரை முன்னணி நடிகர்களின் பிரமாண்ட படங்களில் ஆக்சன் காட்சிகளை தனித்துவமான வகையில் வடிவமைத்து புகழ்பெற்றவர் சண்டை பயிற்சி இயக்குனரான கேச்சா. தெலுங்கு, தமிழை தொடர்ந்து, தற்போது மலையாளத்தில் திலீப் நடித்து வரும் புரொபஷர் டிங்கன் படத்தில் ஆக்சன் காட்சிகளை வடிவமைத்து வருகிறார்.
அதுமட்டுமல்ல, மம்முட்டி தற்போது நடித்துவரும் வரலாற்றுப்படமான மாமாங்கம் படத்திலும் இவர்தான் ஆக்சன் இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் பிரபல கதாசிரியர் ஷங்கர் ராமகிருஷ்ணன், மம்முட்டியை வைத்து இயக்கிவரும், 18ஆம் படி படத்திற்கும் கேச்சாவே சண்டை காட்சிகளை வடிவமைக்க இருக்கிறார். மாமாங்கம் படத்தில் இவரது ஒர்க்கிங் ஸ்டைலை பார்த்துவிட்டு மம்முட்டி தான் இவரை .18ஆம் படி படத்திற்கும் சிபாரிசு செய்தாராம்.