Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கன்னடத்தில் நுழையும் பிரியா வாரியர்

02 ஜூன், 2019 - 10:46 IST
எழுத்தின் அளவு:
priya-warrier-to-enter-in-kannada-film-industry

தனது புருவ சிமிட்டல்கள் மூலம், தான் நடித்த முதல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பிரபலமானவர் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியார்.. எல்லோராலும் புருவ அழகி என அழைக்கப்பட்ட இவருக்கு, அப்படி ஒரு பெயரைப் பெற்றுத் தந்த படமான ஒரு ஆதார் லவ் வெற்றியைப் பெறாதது ஏமாற்றம் தந்தது. இருந்தாலும் இந்தியில் இருந்து அடுத்தடுத்து வாய்ப்புகள் தேடிவர, தற்போது ஸ்ரீதேவி பங்களா என்கிற படத்தில் நடித்து முடித்துவிட்டார் பிரியா பிரகாஷ் வாரியர்.

இதையடுத்து இன்னொரு இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கன்னடத்தில் இருந்தும் தெலுங்கில் இருந்தும் நடிப்பதற்கு இவருக்கு அழைப்புகள் தேடி வந்துள்ளன. ஆனால் தெலுங்கில் சொல்லப்பட்ட கதை இவருக்கு பிடிக்காமல் போகவே அதை ஒதுக்கி விட்டு கன்னடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் பிரியா வாரியர்.


அறிமுக இயக்குனர் ராகுல் கோவி என்பவர் சமீபத்தில் திருச்சூரில் உள்ள ப்ரியாவின் வீட்டில் வைத்து அவரை சந்தித்து இந்தக் கதையை சொல்லி அவரது சம்மதத்தை பெற்றுள்ளார்.. இதில் என்ன ஆச்சரியம் என்னவென்றால் இன்னும் இந்த படத்தில் ஹீரோவாக யார் நடிக்கிறார் என்பதைக்கூட இயக்குனர் தீர்மானிக்கவில்லையாம்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
லேடீஸ் ஹாஸ்டலுக்கு விசிட் அடித்த ராம்கோபால் வர்மாலேடீஸ் ஹாஸ்டலுக்கு விசிட் அடித்த ... போபனை கொல்ல முயன்ற முதியவருக்கு ஒரு ஆண்டு சிறை போபனை கொல்ல முயன்ற முதியவருக்கு ஒரு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Tamilan - California,யூ.எஸ்.ஏ
02 ஜூன், 2019 - 13:54 Report Abuse
Tamilan இவளெல்லாம் ஒரு நடிகையா??? இவளுக்கு நடிப்பே வரவில்லை என்றுதான் அந்த முதல் படம் அட்டர் ஃப்ளாப் ஆச்சு...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in