Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

காமெடி நடிகருக்காக வேலைகளை ஒதுக்கி வைத்த மோகன்லால் - மம்முட்டி

01 ஜூன், 2019 - 19:06 IST
எழுத்தின் அளவு:
Mammootty,-Mohanlal-attend-Jagathy-Srikumar-function

மலையாள சினிமாவின் பிரபல காமெடி நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார். பத்து வருடங்களுக்கு முன்பு மளையாலத்தில் இவர் இல்லாத படங்களே இல்லை என சொல்லலாம்.. மலையாள கவுண்டமணி என்று இவரை கூறும் அளவுக்கு பிஸியாக நடித்து வந்த ஜெகதி ஸ்ரீகுமார், கடந்த 2௦12ல் கார் விபத்து ஒன்றில் சிக்கினார். அதன்பின் மருத்துவமனையில் பல நாட்கள் சிகிச்சை எடுத்து வந்த அவர் அதைத் தொடர்ந்து படங்களில் நடிக்காமல் தனது வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார்

இந்தநிலையில் அவரது மகன் தயாரிப்பாளராக உள்ள விளம்பர நிறுவனம் எடுத்துள்ள விளம்பரப் படத்தில் 7 வருடங்களுக்குப் பிறகு நடித்துள்ளார் ஜெகதி ஸ்ரீகுமார். இந்த விளம்பரப் படத்தை அறிமுகப்படுத்தும் விழா சமீபத்தில் நடைபெற்றது.

ஜெகதீஷ்குமார் இத்தனை வருடங்களுக்குப் பிறகு கேமராவில் தோன்றியுள்ள படம் என்பதால் இதை அறிமுகப்படுத்துவதற்காக தங்களது வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஜெகதி ஸ்ரீகுமாரின் நீண்டநாள் நண்பர்களான மம்முட்டியும் மோகன்லாலும் இந்த விழாவிற்கு வருகை தந்து அவரை வாழ்த்தினார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சத்குருவிடம் ஆலோசனை கேட்கும் மகாபாரதம் தயாரிப்பாளர்சத்குருவிடம் ஆலோசனை கேட்கும் ... யாத்ரா 2 : ஜெகன்மோகன் ரெட்டி கிரீன் சிக்னல் யாத்ரா 2 : ஜெகன்மோகன் ரெட்டி கிரீன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in