Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்க முன்வந்த பார்வதி

28 மே, 2019 - 18:01 IST
எழுத்தின் அளவு:
Parvathys-helping-mind

பார்வதி நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'உயரே' படம், அவருக்கு மிகப்பெரிய பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது. இந்த நிலையில் தற்போது பார்வதி நடித்துள்ள வைரஸ் என்கிற படம், விரைவில் வெளியாக இருக்கிறது. கடந்த வருடம் கேரளாவை அச்சுறுத்திய பல உயிர்களை பலி வாங்கிய நிபா வைரஸ் தாக்குதல் பற்றியும், அந்த தாக்குதலுக்கு ஆளாகி உயிர்விட்ட லினி என்கிற கேரள நர்ஸின் கடைசி நேர வாழ்க்கையை மையப்படுத்தியும் இந்த படம் உருவாகியுள்ளது

நர்ஸ் லினி மரணமடைந்து ஒரு வருடம் ஆன நிலையில் சமீபத்தில் அவருக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் நடிகை பார்வதியும் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பேசிய நர்ஸ் லினியின் கணவர், லினி இறந்த மூன்றாவது நாளே பார்வதி எனக்கு போன் செய்து எங்களுடைய இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவையும், பொறுப்புகளையும் தான் ஏற்றுக் கொள்வதாக கூறினார். அவரது பெரிய மனதிற்கு நன்றி. அனைவருக்கும் உதவும் குணம் கொண்டவர் தான் பார்வதி என பார்வதியை பாராட்டினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீ டூ புகாரில் சிக்கிய நடிகருக்கு சினிமா பெண்கள் அமைப்பு கண்டனம்மீ டூ புகாரில் சிக்கிய நடிகருக்கு ... பதவியேற்பு விழா : சிரஞ்சீவிக்கு அழைப்பு விடுத்த ஜெகன்மோகன் பதவியேற்பு விழா : சிரஞ்சீவிக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in