Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தேர்தல் சபதத்தில் தோல்வி : மொட்டை அடித்த இயக்குனர்

25 மே, 2019 - 12:34 IST
எழுத்தின் அளவு:
Ali-Akbar-bald,-after-lossing-his-challenge

மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர் அலி அக்பர். முகமுத்ரா, பொன்னுசாமி, பாய் பிரதர்ஸ், கிராம பஞ்சாயத்து, குடும்ப வார்த்தகள் உள்பட பல படங்களை இயக்கி உள்ளார். பல படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

இவர் தீவிரமான பாரதிய ஜனதா ஆதரவாளர். கடந்த தேர்தலின் போது பாரதிய ஜனதாவுக்காக தீவிர பிரச்சாரம் செய்தார். திருவனந்தபுரம் தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளராக போட்டியிட்ட கும்மனம் ராஜசேகரன் இவரது நெருங்கிய நண்பர். இவரை ஆதரித்து பிரச்சாரம் செய்தபோது "கும்மனம் ராஜசேகரன் தோல்வி அடைந்தால் தலையை மொட்டை அடித்துக் கொள்வேன்" என்று சவால் விட்டார். தேர்தல் முடிவில் கும்மனம் ராஜசேகரன் தோல்வி அடைந்தார்.

இதனால் தான் போட்ட சவால்படி அலி அக்பர் மொட்டை அடித்துக் கொண்டார். அவர் மொட்டைத் தலையுடன் இருக்கும் படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டு "கும்மனம் ராஜசேகரன் தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறது. திருவனந்தபுரம் மக்கள் அவரை தோற்கடிப்பார்கள் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை" என்று தெரிவித்திருக்கிறார். சொன்னபடி மொட்டை அடித்த அலி அக்பருக்கு பாராட்டுகளும் ஒரு பக்கம் குவிந்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தன் தொகுதியைத் தக்க வைத்த பாலகிருஷ்ணாதன் தொகுதியைத் தக்க வைத்த ... உதவியாளரின் வாழ்க்கையை மாற்றிய அல்லு அர்ஜுன் உதவியாளரின் வாழ்க்கையை மாற்றிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Soosaa - CHENNAI,இந்தியா
26 மே, 2019 - 14:31 Report Abuse
Soosaa திருவனந்தபுரம் மக்கள் அவரை தோற்கடிப்பார்கள் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை" ivungaluuku adutha Sabarimala season varumbodhu BJP thunaiyodu Sabarimala aeranum appavum BJP kooda varum anaa ivargal nandri kettavargal (TN makkalum included)
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in