Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தெலுங்கில் 7 கோடி லாபம் தந்த 'காஞ்சனா 3'

20 மே, 2019 - 10:48 IST
எழுத்தின் அளவு:
kanchana-3-telugu-version-collects-Rs.7-cr

ராகவா லாரன்ஸ் இயக்கம் நடிப்பில் ஏப்ரல் 19ம் தேதி வெளிவந்த படம் 'காஞ்சனா 3'. இந்தப் படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றது. மொத்தமாக 100 கோடி வசூலைக் கடந்ததாகச் சொல்லப்படும் இப்படத்தின் வசூல் தெலுங்கில் மட்டும் 20 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

கடந்த வாரத்துடன் தெலுங்கில் பல தியேட்டர்களில் படத்தை எடுத்துவிட்டார்கள். இருந்தாலும் ஏறக்குறைய நான்கு வாரங்களில் பங்குத் தொகையாக மட்டும் சுமார் 18 கோடியை இந்தப் படம் வசூலித்துக் கொடுத்திருக்கிறது என்கிறார்கள். இப்படத்தின் தெலுங்கு உரிமை 11 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம். சுமார் 7 கோடி வரை லாபத்தைக் கொடுத்துள்ளது.


கடந்த சில மாதங்களாகவே தமிழிலிருந்து தெலுங்கிற்கு டப்பிங் செய்யப்படும் படங்கள் வெற்றியும் பெறாமல் வசூலும் பெறாமல் தோல்வியடைந்து வந்தன. அதை 'காஞ்சனா 3' மாற்றியிருக்கிறது. அதை அடுத்த வாரம் வெளிவர உள்ள 'என்ஜிகே' படமும் காப்பாற்றும் என்று தெலுங்கில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கில் குறையும் சூர்யாவின் வியாபாரம்தெலுங்கில் குறையும் சூர்யாவின் ... சர்ச்சையில் சிக்கிய சமந்தா சர்ச்சையில் சிக்கிய சமந்தா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in