Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

வாஸ்கோடகாமாவின் சொத்துக்களை பாதுகாக்கும் மோகன்லால்

30 ஏப், 2019 - 13:39 IST
எழுத்தின் அளவு:
Mohanlals-Barroz-story

சமீபத்தில் நடிகர் பிருத்விராஜ் 'லூசிபர்' படம் மூலம் வெற்றிகரமான இயக்குனராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.. அதைத்தொடர்ந்து மலையாள திரையுலகில் 40 ஆண்டுகளாக முன்னணி நடிகராக திகழும் மோகன்லால், தனது நீண்டநாள் ஆசையான இயக்கத்தில் இறங்கிவிட்டார்.. இதற்கான அறிவிப்பையும் சில நாட்களுக்கு முன் வெளியிட்டார் மோகன்லால்.

அவர் இயக்கவுள்ள படத்தின் பெயர் பாரோஸ் கார்டியன் ஆப் தி காமா'ஸ் ட்ரெஷர்'. 3டியில் மிகபிரமாண்டமாக இந்தப்படம் உருவாக இருக்கிறது. நானூறு போர்ச்சுக்கீசியர்களுடன் வாஸ்கோடகாமா நம் நாட்டில் நுழைந்து, வாணிபம் செய்தபோது சேர்த்து வைத்த சொத்துக்களை, பாரோஸ் என்கிற பாதுகவாலன் காவல் காத்து வருவதாக ஒரு புனைவு கதை ஒன்று கேரளாவில் சொல்லப்பட்டு வருகிறது. அந்த கதையைத்தான் படமாக இயக்கி, தானே ஹீரோவாகவும் நடிக்கிறார் மோகன்லால்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிம்புவுக்கு ரஜினி.. துல்கருக்கு மோகன்லால்சிம்புவுக்கு ரஜினி.. துல்கருக்கு ... பார்வதி படத்திற்கு கேரள அமைச்சர் ஆதரவு பார்வதி படத்திற்கு கேரள அமைச்சர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in