Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

அனுசரிக்க சொன்ன இயக்குனர் ; அம்பலப்படுத்திய நடிகை

23 ஏப், 2019 - 19:08 IST
எழுத்தின் அளவு:
Sajitha-Madathil-shares-casting-couch-experience

மலையாள திரையுலகில் கடந்த 20 வருடங்களாக குணச்சித்திர நடிகையாக நடித்து வருபவர் சஜிதா மாடத்தில். குறிப்பாக கடந்த 2013ல் வெளியான ஷட்டர் என்கிற திரைப்படத்தில் விலைமாதுவாக நடித்து நன்கு பிரபலமானவர். அதுமட்டுமல்ல மலையாள திரையுலகை சேர்ந்த பெண்கள் நல அமைப்பில் ஒரு உறுப்பினராக இருக்கும் இவர், நாற்பது வயதை தாண்டியவர் எப்போதுமே பெண்ணியக் கருத்துக்களை முன்வைத்து, மலையாள சினிமா பிரபலங்களை கூட தைரியமாக விமர்சித்து வருகிறார்..

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் கார்த்திக் என்கிற உதவி இயக்குனர் ஒருவர் தான் அடுத்து இயக்கவுள்ள படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சஜிதாவை தொலைபேசி மூலமாக அணுகியுள்ளார்.. அதற்கு சரிதாவும் படம் குறித்த விபரங்களை எனக்கு ஈமெயில் அனுப்புங்கள் பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் என கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து அந்த உதவி இயக்குனர் சற்றே வழிந்தபடி நீங்கள் கொஞ்சம் அனுசரித்துப் போக வேண்டியிருக்கும்.. உங்களால் முடியுமா என்று கேட்டாராம் உடனே கோபமாக அவரை திட்டிய சஜிதா, உடனே தனது முகநூல் பக்கத்தில் அந்த நபரின் தொலைபேசி எண்ணை கொடுத்து இந்த நபரை அனுசரித்து நடிக்க விருப்பம் உள்ள பெண்கள் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பதிவிட்டுள்ளார்.

இந்நேரம் அந்த நபரின் மொபைல் போனிற்கு எத்தனை கண்டன அழைப்புகள் பறந்தனவோ..?

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் துல்கர் சல்மான்தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ... தேர்தலுக்கு முன்பாக மோகன்லாலை சந்தித்த சுரேஷ்கோபி தேர்தலுக்கு முன்பாக மோகன்லாலை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

sam - Bangalore,இந்தியா
26 ஏப், 2019 - 18:31 Report Abuse
sam இதுல்லாம் சினிமாவுல புதுசு இல்ல .. Even small kid know this. Why did you choose cinema...money money :) There are 1000 ways to earn money
Rate this:
சொடலை for ஜனாதிபதி - கொல்டிபுரம் ,உகான்டா
26 ஏப், 2019 - 12:09 Report Abuse
சொடலை for ஜனாதிபதி ரிட்டயரான கிழவிக்கு பவுசு பாரு
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
25 ஏப், 2019 - 13:40 Report Abuse
Sridhar இது எதோ புது விஷயம் போல எழுதுவது தான் விந்தை. அந்த அம்மையார் சினிமா தொழிலில் இவ்வளவு நாள் இருப்பதால் அவருக்கும் நன்றாகவே தெரிந்திருக்கும். MeToo வில் சில பெண்கள் செய்வதை போல எல்லாம் செய்துவிட்டு இருவது வருஷம் கழித்து குய்யோ முறையோ னு கூச்சல் போடுவாங்களே அது போல் இந்த அம்மாவும் திடீரென்று கூச்சல் போடுகிறாரோ? ஒத்துபோவதைவிட கூச்சல் போடுவதில் அதிக லாபம் (விளம்பரம் மூலம்) என்பதாலா? மற்றபடி சினிமாவில் sex ஒழுக்கம் என்பது கடலில் ஊசியை தேடுவது போல தான்
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25 ஏப், 2019 - 03:56 Report Abuse
J.V. Iyer யோகி பாபு இதற்கு ஒத்துழைக்க விருப்பம் தெரிவித்து விட்டார். வேண்டிய இயக்குனர்கள் அவரை அணுகலாம்.
Rate this:
Anumanthan Gnanasekaran - Lusaka,ஜாம்பியா
24 ஏப், 2019 - 13:46 Report Abuse
Anumanthan Gnanasekaran சகோதரிக்கு வாழ்த்துக்கள். நீங்கள் தைரியமாக செயல்படுங்கள்.
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in