Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் துல்கர் சல்மான்

23 ஏப், 2019 - 19:06 IST
எழுத்தின் அளவு:
Dulquer-Salman-starts-production-house

மலையாள நடிகர் துல்கர் சல்மான் தற்போது மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார். தமிழில் அவர் நடித்து வரும் இரண்டு படங்கள் கிடப்பில் கிடக்கும் நிலையில், தற்போது மலையாளத்தில் அவர் நடித்துள்ள 'ஒரு யமண்டன் பிரேமகதா' என்கிற படம் ஏப்-25ல் ரிலீசாக இருக்கிறது.

இந்த நிலையில் திடீரென புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ள துல்கர் சல்மான், அதில் நடிப்பதற்கு ஆட்கள் தேவை என விளம்பரம் கொடுத்திருக்கிறார்.. படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் நடிகைகள் விவரங்கள் எதையும் அவர் தற்போது அறிவிக்கவில்லை.. அவரது சக போட்டியாளர்களான நிவின்பாலி, பஹத் பாசில் ஆகியோர் ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் துவங்கி படங்களை தயாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தன் இயக்கத்தில் தானே நடிக்கும் மோகன்லால்தன் இயக்கத்தில் தானே நடிக்கும் ... அனுசரிக்க சொன்ன இயக்குனர் ; அம்பலப்படுத்திய நடிகை அனுசரிக்க சொன்ன இயக்குனர் ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in