Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சோலோ கதாநாயகியானார் நூரின் ஷெரீப்

20 ஏப், 2019 - 16:55 IST
எழுத்தின் அளவு:
Noorin-Sherif-turn-as-solo-heroine

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'ஒரு அடார் லவ்' படம். அதில் கதாநாயகியாக நடித்திருந்த புருவ அழகி எனப்படும் பிரியா பிரகாஷ் வாரியாருக்காவே மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் படமும் சரி, பிரியா வாரியரும் சரி.. ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்யவில்லை.. அதேசமயம் எதிர்பாராத ஆச்சரியமாக அந்த படத்தின் நூரின் ஷெரீப் என்கிற இன்னொரு கதாநாயகி, தனது அழகான வசீகரமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.

இந்தப்படம் வெளியான பின் பிரியா வாரியருக்கு ஓஹோவென வாய்ப்புகள் வரும் எனது நினைத்தால், அவருக்கு இதுவரை ஒரு படம் கூட மலையாளத்தில் ஒப்பந்தம் ஆகவில்லை. ஹிந்தியில் மட்டும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

அதேசமயம் நூரின் ஷெரீப் ஒரு படத்தில் சோலோ கதாநாயகியாகவே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். உன்னி முகுந்தன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படம் 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சாக்லேட் என்கிற படத்தின் இரண்டாம் பாகமாக 'சாக்லேட் ரீ டோல்டு' என்கிற பெயரில் உருவாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
14 ஆண்டு கழித்து தந்தையான குஞ்சாக்கோ போபன்14 ஆண்டு கழித்து தந்தையான குஞ்சாக்கோ ... தீபிகாவுக்கு முன்பே சாதிப்பாரா பார்வதி? தீபிகாவுக்கு முன்பே சாதிப்பாரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in