இரண்டிலும் தொடர விரும்புகிறேன்! | ஸ்ரீரெட்டியின் சாதனை! | விதியை கூறும், 'பச்சை விளக்கு' | வில்லனான பிரபல ஓவியர்! | கேட்டு வாங்கிய முத்தம்! | மணிரத்னம் - ஏ.ஆர்.முருகதாஸ் போட்டி! | என் வீட்டிற்கு வர வேண்டாம்! | எனக்கு திருப்புமுனை தந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ்- அனிருத் | ரஜினி எடுத்த சபதம் | ரஜினியை தப்பா பேசினா நானும் பேசுவேன் : லாரன்ஸ் |
இந்த ஆண்டிற்கான தேசிய விருது திரைப்படங்களின் பட்டியல் அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், தெலுங்கில் ராம்சரண்-சமந்தா நடித்த ரங்கஸ்தலம், கீர்த்தி சுரேஷ் சாவித்ரி வேடத்தில் நடித்த மகாநடி ஆகிய இரண்டு படங்களும் தேசிய விருதுக்கான கடும் போட்டியில் இறங்கியுள்ளன. இந்த படங்களுடன் சி லா சாவ், கேர் ஆப் காஞ்சிராபாலம் ஆகிய தெலுங்கு படங்களும் தேசிய விருது கமிட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளன.