Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஜூன் மாதம் சிரஞ்சீவியின் புதிய படம் ஆரம்பம்

13 ஏப், 2019 - 13:20 IST
எழுத்தின் அளவு:
Chiranjeevis-new-film-to-begin-in-June

கைதி எண்-150 படத்தை அடுத்து சைரா நரசிம்ம ரெட்டியில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. சுரேந்தர் ரெட்டி இயக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவி உடன் அமிதாப்பச்சன், நயன்தாரா, தமன்னா, சுதீப், விஜய் சேதுபதி உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், அடுத்த மாதத்தோடு படப்பிடிப்பு முடிகிறது. அதனால், இந்தப்படத்தை முடித்ததும் உடனடியாக தனது புதிய படத்தில் நடிக்கத் தொடங்குகிறார் சிரஞ்சீவி. அவர் நடிக்கும் புதிய படத்தை கொரட்டல்ல சிவா இயக்குகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் தொடங்குகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மம்முட்டியை தேடி மீண்டும் ஒரு அரசியல் படம்மம்முட்டியை தேடி மீண்டும் ஒரு ... புலிமுருகன் பாதிப்பிலிருந்து மீளாத மதுர ராஜா இயக்குனர் புலிமுருகன் பாதிப்பிலிருந்து மீளாத ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in