Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

அவெஞ்சர்ஸ்கிட்டே இப்படி கேட்பீங்களா..? ; மம்முட்டி

09 ஏப், 2019 - 12:32 IST
எழுத்தின் அளவு:
Did-you-asks-this-question-to-Avengers.?-says-Mammootty

மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் வரும் ஏப்-12ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் மதுர ராஜா. ஏற்கனவே பத்து வருடங்களுக்கு முன் மம்முட்டி நடிப்பில் வெளியான போக்கிரி ராஜா படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் இந்தப்படம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய அதே 'புலி முருகன்' புகழ் வைசாக் தான் இந்தப்படத்தையும் இயக்கியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நீண்ட நாட்கள் கழித்து இரண்டாம் பாகம் வெளிவருவதால் ரசிகர்கள் அதை மறந்திருக்க மாட்டார்களா..? இதில் அப்டேட்கள் இருக்குமா என மம்முட்டியிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மம்முட்டி, “அவெஞ்சர்ஸ் படத்தின் எத்தனையோ பாகங்கள் வெளிவந்திருக்கின்றன.. அவற்றையெல்லாம் எந்த கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொள்கிறீர்கள்.. பாவம்.. சாதாரண இந்த மதுர ராஜாவுக்கு மட்டும் இப்படி கேள்வியை தூக்கிக் கொண்டு வந்து விடுகிறீர்களே.. பிழைத்து போகிறோம் விடுங்கள்” என ஜாலியாக பதிலளித்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மலையாள படத்தில் சன்னி லியோன்மலையாள படத்தில் சன்னி லியோன் ஹாட்ரிக் வெற்றியை தவறவிட்ட திலீப்பின் நண்பர் ஹாட்ரிக் வெற்றியை தவறவிட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Naan Sirithal
    • நான் சிரித்தால்
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : ஐஸ்வர்யா மேனன்
    • இயக்குனர் :இராணா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in