Advertisement

சிறப்புச்செய்திகள்

'வணங்கான்' படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகல்.. | நடிகை காயத்ரி ரகுராமின் பதவியை கைப்பற்றிய இசையமைப்பாளர் தினா! | ''திருப்பி அடிக்கும் போது தான் யாரு நீ-ன்னு புரியுமே'': வெளியானது வாரிசு ‛தீ தளபதி' பாடல் | புதுமுகம் அறிமுகம் - நடிகை கோபிகா உன்னிகிருஷ்ணன் | கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‛ரகு தாத்தா': ஹோம்பலே நிறுவனம் தயாரிக்கிறது | அஜித்தின் கதாபாத்திரம் மர்மமாகவே இருக்கட்டும்: மனம்திறந்த வினோத் | பாலிவுட்டுக்கு ‛சர்க்கஸ்' புது தெம்பை தரும் ; பூஜா ஹெக்டே நம்பிக்கை | சூடுபிடிக்கும் நகைச்சுவை நடிகர் பட டைட்டில் விவகாரம் | மலையாள குணச்சித்திர நடிகர் கொச்சு பிரேமன் காலமானார் | கேரளாவில் முடிவுக்கு வந்த அவதார்-2 ரிலீஸ் பிரச்னை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

'தாதா 87' தெலுங்கு படத்திற்கு ஆபாசமான விளம்பரம்

07 ஏப், 2019 - 13:20 IST
எழுத்தின் அளவு:
vulgar-advertisement-for-dhadha-87-telugu-movie

அறிமுக இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், சரோஜா, ஆனந்த்பாண்டி, ஸ்ரீபல்லவி மற்றும் பலர் நடிக்க தமிழில் கடந்த மார்ச் 1ம் தேதி வெளியான படம் 'தாதா 87'.

அழகான பெண் என்று நினைத்து அவர் மீது காதல் கொள்ளும் ஒரு இளைஞன், அவர் ஒரு திருநங்கை என்று தெரிந்ததும் என்ன செய்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை. ஆனால், ஏதோ ஒரு ரவுடிக் கதை போல 'தாதா 87' எனப் பெயர் வைத்து சில காட்சிகள் மட்டுமே படத்தில் வரும் சாருஹாசனுக்கு முக்கியத்துவம் கொடுத்து தவறான விளம்பரத்தால் மக்களின் கவனத்தை ஈர்க்காமல் போன ஒரு படம்.


அதனால், படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடும் போது தமிழைப் போல இருக்கக் கூடாது என நினைத்து விளம்பரம் செய்ய நினைத்து விவகாரமாக, ஆபாசமாக விளம்பரம் செய்து எதிர்ப்புகளைத் தேடிக் கொண்டுள்ளார்கள்.


நேற்று இப்படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'பவுடர்' படத்தின் போஸ்டரை வெளியிட்டார்கள். அதில் நாயகியின் சட்டையின் மேல்புறம் விலக்கி நாயகன் எட்டிப் பார்ப்பது போலவும், நாயகனின் பேன்ட்டை விலக்கி நாயகி எட்டிப் பார்ப்பதைப் போலவும் மிக ஆபாசமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். சமூக வலைத்தளங்களில் அந்த போஸ்டருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.


இப்படி சர்ச்சை வரும் விதத்தில் வேண்டுமென்றே ஒரு படத்தின் போஸ்டரை வெளியிட்டு அதன் மூலம் விளம்பரம் தேடிக் கொள்ளும் மோசமான விளம்பர யுக்தியை சமீப காலமாக பலரும் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சாய் தரம் தேஜுடன் காதல் இல்லை: ரெஜினா அறிவிப்புசாய் தரம் தேஜுடன் காதல் இல்லை: ரெஜினா ... 'மகரிஷி' டீசர் புதிய சாதனை 'மகரிஷி' டீசர் புதிய சாதனை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in