Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

3079 தியேட்டர்களில் லூசிபர்

28 மார், 2019 - 14:04 IST
எழுத்தின் அளவு:
Lucifer-releasing-in-3079-screens

மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள லூசிபர் திரைப்படம் இன்று(மார்ச் 28) உலகமெங்கும் வெளியாகி உள்ளது. மலையாளம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகும் இந்தப் படத்தை மிகப்பிரம்மாண்டமாக இயக்கியுள்ளார், இயக்குனராக மாறியுள்ள நடிகர் பிரித்விராஜ். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று திரையுலகங்களிலும் இருந்து முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தின் தமிழ் தெலுங்கு வசனங்களை மோகன்லாலே பேசி நடித்துள்ளார். இன்று இந்தப் படம் உலகமெங்கும் 3,079 தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. குறிப்பாக கேரளாவில் மட்டும் கிட்டத்தட்ட 400 தியேட்டர்களில் வெளியாகியுள்ள இந்த படத்திற்காக 230 ரசிகர் மன்ற சிறப்பு காட்சிகள் திரையிடப்படுகின்றன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரோஷன் ஆண்ட்ரூஸுக்கு ஆதரவாக மோகன்லால் - மம்முட்டிரோஷன் ஆண்ட்ரூஸுக்கு ஆதரவாக ... 12 ஆண்டு உழைப்பை கோட்டைவிட்ட மம்முட்டி பட இயக்குனர் 12 ஆண்டு உழைப்பை கோட்டைவிட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in