Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மம்முட்டி படத்தில் ஒரு கேரக்டர் கேட்டு வாங்கிய தயாரிப்பாளர்

27 மார், 2019 - 12:57 IST
எழுத்தின் அளவு:
Nelson-in-Maduraraja

மம்முட்டி நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகிவரும் படம் 'மதுர ராஜா'. வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இந்த படம் ரிலீஸாக இருக்கிறது. புலி முருகன் என்கிற வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் வைசாக் இந்த படத்தை இயக்கியுள்ளார். சில வருடங்களுக்கு முன் மம்முட்டி நடிப்பில் வெளியான போக்கிரி ராஜா படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தை நெல்சன் என்பவர் மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரித்து வருகிறார். பொதுவாக மம்முட்டி, மோகன்லால் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பிற்கு வேடிக்கை பார்க்க வருவது என்பதே கூட மிகவும் அரிதான விஷயம் தான்.

ஆனால் இந்த படத்தில் தயாரிப்பாளர் நெல்சனுக்கு மம்முட்டியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது ஆசை. அதை இயக்குனர் வைசாக்கிடம் ஆரம்பத்திலேயே சொல்லி வைக்க, அவருக்கு முக்கியமான அரசு அதிகாரி கேரக்டர் ஒன்றை கொடுத்து நடிக்க வைத்துள்ளாராம் இயக்குநர் வைசாக்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
26வது போஸ்டரில் இன்ப அதிர்ச்சி தந்த பிரித்விராஜ்26வது போஸ்டரில் இன்ப அதிர்ச்சி தந்த ... ரோஷன் ஆண்ட்ரூஸுக்கு ஆதரவாக மோகன்லால் - மம்முட்டி ரோஷன் ஆண்ட்ரூஸுக்கு ஆதரவாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in