Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மோகன்லாலின் மரைக்கார் படத்திற்கு புதிய சிக்கல்

13 மார், 2019 - 17:59 IST
எழுத்தின் அளவு:
New-issue-for-Mohanlal-film

மோகன்லால் தற்போது மலையாளத்தில் மரைக்கார் 'அரபிக்கடலிண்டே சிம்ஹம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். பதினாறாம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர் குஞ்சாலி மரைக்கார் என்பவரின் வாழ்க்கை வரலாறாக இந்தப்படம் உருவாகி வருகிறது. இந்தப்படத்தை மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தில் மோகன்லாலின் குஞ்சாலி மரைக்கார் தோற்றம் குறித்த போஸ்டர் வெளியானது. தற்போது அந்த போஸ்டரே இந்த படத்திற்கு புதிய சிக்கலை கொண்டு வந்துள்ளது. குஞ்சாலி மரைக்காயர் நினைவு கமிட்டியினர் இந்த படத்தில் குஞ்சாலி மரைக்காயர் தோற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது குறித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள்.

குறிப்பாக மோகன்லால் அணிந்துள்ள உடையும், அவரது தலைப்பாகையும் ஒரு சர்தார்ஜி சிங் தோற்றத்தையே நினைவூட்டுவதாக இருப்பதாகவும், சினிமாவுக்காக பேன்டசி என்கிற பெயரில் குஞ்சாலி மரைக்காயரின் பாரம்பரிய தோற்றத்தை மாற்றுவதை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் திலீப் படம்உண்மை சம்பவங்களின் அடிப்படையில் ... இரண்டு படங்களில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சமந்தா இரண்டு படங்களில் இரட்டை வேடங்களில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in