Advertisement

சிறப்புச்செய்திகள்

உயரமான மாப்பிள்ளை : திருமணத்திற்கு ரகுல் ப்ரீத்தி சிங் நிபந்தனை | 'பாகுபலி' ஐந்து வருடக் கொண்டாட்டம் | பழம்பெரும் காமெடி நடிகர் ஜக்தீப் காலமானார்: தொடர் மரணங்களால் அதிர்ச்சியில் பாலிவுட் | ஹாலிவுட் நடிகை நயா நிவேரா தற்கொலை?: மகனுடன் படகு சவாரி சென்றவர் திரும்பவில்லை | ரஜினியின் நண்பருக்கு கொரோனா? | புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு கொடுத்து வழி அனுப்பிய வரலட்சுமி | சிறுநீரக கோளாறு: மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதி - கமல் உதவி | ஹீரோவா? இயக்குநரா? விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா? | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா? | இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பூஜையுடன் துவங்கியது பிருத்விராஜின் பிரதர்ஸ் டே

10 மார், 2019 - 11:02 IST
எழுத்தின் அளவு:
prithviraj-starring-brothers-day-begins-with-pooja

நடிகர் பிருத்விராஜ் நடிப்பு, டைரக்ஷன், தயாரிப்பு என ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்ல, தொடர்ந்து பரிசோதனை முயற்சியாக வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் பிருத்விராஜ், நீண்ட நாட்கள் கழித்து வழக்கமான கலகலப்பான ஜனரஞ்சகமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். படத்தின் பெயர் பிரதர்ஸ் டே.

இப்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைக்கிறார் நகைச்சுவை நடிகர் கலாபவன் சாஜன். ரஜினியின் 2.O படத்தில் அமைச்சராக நடித்தவர் இவர்தான். இந்த பிரதர்ஸ் டே படத்தின் துவக்கவிழா இன்று பூஜையுடன் நடைபெற்றது. இந்த விழாவில் பிருத்விராஜ், நடிகைகள் ஐஸ்வர்ய லட்சுமி, பிரயாகா மார்டின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, பிரபல இயக்குனர் நாதிர்ஷா இசையமைக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
34 வருடங்களுக்கு பின் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கும் ராதிகா34 வருடங்களுக்கு பின் மோகன்லாலுடன் ... சித்தார்த் ஜோடியாக நடிக்கும் லிஜிமோல் சித்தார்த் ஜோடியாக நடிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in