Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கணவன் - மனைவி இரட்டையர் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம்

12 பிப், 2019 - 17:00 IST
எழுத்தின் அளவு:
Kalidas-jayaram-film-direct-by-husband-and-wife

தமிழ் சினிமாவின் புஷ்கர்-காயத்ரி என கணவன், மனைவி இருவருமே சேர்ந்து டைரக்ஷன் துறையில் சாதித்து வருகின்றனர். இவர்கள் கடைசியாக இயக்கிய விக்ரம் வேதா படத்தின் வெற்றி அதற்கு ஒரு சான்று. இதேபோல மலையாள திரையுலகிலும் தற்போது சுதீப் ஜோஷி மற்றும் அவரது மனைவி கீத்திகா இருவரும் இணைந்து முதன்முதலாக டைரக்சனில் அடி எடுத்து வைத்துள்ளனர்.

இந்த படத்திற்கு 'ஹேப்பி சர்தார்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் நாயகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார். பிரபல பாலிவுட் நடிகர் ஜாவேத் ஜாப்ரி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியான பிக்கெட் 43 என்கிற மலையாளப் படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஒரு சர்தார் இளைஞனுக்கும் ஒரு கிறித்தவ பெண்ணுக்குமான காதலை மையப்படுத்தி உருவாக இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
முன்கூட்டியே ரிலீஸ் ஆகும் துல்கர் படம்முன்கூட்டியே ரிலீஸ் ஆகும் துல்கர் ... பிருத்விராஜுடன் கைகோர்த்த லிஸ்டின் ஸ்டீபன் பிருத்விராஜுடன் கைகோர்த்த லிஸ்டின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in