Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

காதலர் தினத்தில் லட்சுமியின் என்டிஆர் டிரெய்லர்

10 பிப், 2019 - 13:47 IST
எழுத்தின் அளவு:
lakshmis-ntr-trailer-on-feb-14-th

மறைந்த ஆந்திர முதல்வரும், நடிகருமான என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படம் தெலுங்கில் வெளியாகியுள்ள நிலையில், தற்போது என்டிஆரின் இரண்டாவது மனைவியான லட்சுமி பார்வதியை மையமாக வைத்து லட்சுமியின் என்டிஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார் சர்ச்சை இயக்குனர் ராம் கோபால்வர்மா.

இந்த படத்தில் லட்சுமி பார்வதியாக யாக்னா ஷெட்டி நடிக்கிறார். என்டிஆருடன் லட்சுமி பார்வதி இணைந்த பிறகு நடந்த சில அரசியல் அத்தியாயங்கள் இந்த படத்தில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுவதால் இப்படம் வெளியாகும் நேரத்தில் சர்ச்சைகள் எழும் என்று டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.


மேலும், இந்த படத்தின் டிரெய்லர் காதலர் தினத்தன்று வெளியாகும் நிலையில், இப்படத்தை மார்ச் 1-ந்தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் தேவரகொண்டா ஜோடியாக 4 ஹீரோயின்கள்விஜய் தேவரகொண்டா ஜோடியாக 4 ... சாதனா குடும்பத்திடம் பேரன்பு காட்டிய மம்முட்டி குடும்பம் சாதனா குடும்பத்திடம் பேரன்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Naan Sirithal
    • நான் சிரித்தால்
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : ஐஸ்வர்யா மேனன்
    • இயக்குனர் :இராணா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in