Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மீண்டும் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் உடன் இணையும் சமந்தா

10 பிப், 2019 - 10:54 IST
எழுத்தின் அளவு:
samantha-again-join-in-belamkonda-srinivas-movie

தனது திருமணத்திற்கு பின்பும் கூட, தனக்கு சரிப்பட்டு வருகிற படங்களை மட்டும் தொடரில் நடித்து வருகிறார் நடிகை சமந்தா.. அந்த வகையில் தற்போது சில படங்களில் நடித்து வரும் சமந்தா, அடுத்ததாக தெலுங்கு இளம் நாயகன் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் உடன் ஒரு படத்தில் ஜோடி சேர இருக்கிறாராம்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு இதே பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் கதாநாயகனாக அறிமுகமான அல்லுடு சீனு என்கிற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் சமந்தா. கடந்த வருடம் வெளியான ஆர்.எக்ஸ்100 என்கிற படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அஜய் பூபதி தான் இந்த படத்தை இயக்க உள்ளாராம்.


முதல் படத்தைப் போல ரொமான்ஸ் காட்சிகளுக்கு அவ்வளவாக இடம் கொடுக்காமல், மனித உணர்வுகள் மற்றும் சென்டிமென்ட் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படம் உருவாக இருக்கிறதாம். சமந்தாவிடம் கதையை சொல்லிவிட்டு அவன் சம்மதத்திற்காக நகம் கடித்துக் கொண்டு காத்துக்கொண்டிருக்கிறார் இயக்குனர் அஜய் பூபதி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிகரின் சொத்துப் பட்டியல் : வாய்பிளக்கும் ஆந்திராநடிகரின் சொத்துப் பட்டியல் : ... விஜய் தேவரகொண்டா ஜோடியாக 4 ஹீரோயின்கள் விஜய் தேவரகொண்டா ஜோடியாக 4 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in