Advertisement

சிறப்புச்செய்திகள்

ஆமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம் | நான் ஏன் தலைவன் ஆனேன்? கமல் சொன்ன விளக்கம்! | முருகன் ஆல்பத்தின் வசூலை திருச்செந்தூர் கோவிலுக்கு வழங்கும் தேவா! | விரைவில் சந்திக்கிறேன்- அடுத்த படத்தை அறிவிக்க போகிறாரா லெஜண்ட் சரவணன்? | தம் அடிக்கும் வீடியோவை வெளியிட்ட ஷில்பா மஞ்சுநாத்! | அஜய் தேவ்கனை சந்தித்த குஷ்பூ | ஜானி மாஸ்டருக்கு நன்றி சொன்ன ஜாக்குலின் பெர்னாண்டஸ் | போர்க்கப்பலை பார்வையிட்ட மோகன்லால் ; அதிகாரிகள் உற்சாக வரவேற்பு | அது என்னுடைய கார் அல்ல ; ஷாஜி கைலாஷ் விளக்கம் | 6 வருடமாக டார்ச்சர் கொடுத்த விமர்சகர் ; நித்யா மேனன் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கன்னடத்தில் அறிமுகமாகும் சாயிஷா

09 பிப், 2019 - 13:55 IST
எழுத்தின் அளவு:
saisha-to-intro-in-kannada-movie

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமாரின் பேத்தி சாயிஷா. மேற்கத்திய நடனக் கலைஞரான இவர் தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஏ.எல்.விஜய் இயக்கிய வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார். அதன் பிறகு கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், விஜய் சேதுபதியுடன் ஜூங்கா, ஆர்யாவுடன் கஜினிகாந்த் படங்களில் நடித்தார். தற்போது சூர்யாவுடன் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இதில் ஆர்யா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

ஆர்யாவும், சாயிஷாவும் தீவிரமாக காதலிக்கிறார்கள், மார்ச் மாதம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்ற செய்தி பரவியிருக்கும் நேரத்தில் சாயிஷா கன்னடத்தில் அறிமுகமாகிறார். சமீபத்தில் வெளிவந்த பிரமாண்ட படமான கேஜிஎப் படத்தை தயாரித்த ஹம்பிள் பிலிம்ஸ் தயாரிக்கும் யுவரத்னா என்ற படத்தில் நடிக்கிறார். இதில் புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கிறார். சந்தோஷ் அனந்த்ராம் இயக்குகிறார். விரைவில் இதன் படப்பிடிப்புகள் தொடங்க இருக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் ஒரு வரலாற்று படத்தில் மம்முட்டி - கனிகாமீண்டும் ஒரு வரலாற்று படத்தில் ... மீண்டும் அம்மா ஆனார் சரண்யா மோகன் மீண்டும் அம்மா ஆனார் சரண்யா மோகன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in