Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மீண்டும் நடிப்புக்கு திரும்பிய பூர்ணிமா இந்திரஜித்

02 பிப், 2019 - 13:56 IST
எழுத்தின் அளவு:
Poornima-indrajith-backs-to-acting

நடிகர் பிருத்விராஜ் போலவே அவரது அண்ணன் இந்திரஜித்தும், மலையாளத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நடிகராக இருந்து வருகிறார். விரைவில் தமிழில் வெளியாக இருக்கும் நரகாசுரன் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இவரது மனைவி பூர்ணிமாவும் நடிகையாக இருந்தவர் தான். அதன்பிறகு திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு குட்பை சொன்னார்.

ஆனாலும், சினிமாவில் ஆடை வடிவமைப்பு மற்றும் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள் என தொடர்ந்து லைம் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் பிரபல இயக்குனர் ஆஷிக் அபு தான், இயக்கியுள்ள வைரஸ் என்கிற படத்தில் முக்கியமான கேரக்டர் ஒன்றில் பூர்ணிமாவை அழைத்து நடிக்க வைத்துள்ளார்.. இதில் ஆச்சரியம் என்னவென்றால் பூர்ணிமாவின் கணவர் இந்திரஜித்தும் இந்த படத்தில் ஹீரோக்களில் ஒருவராக நடித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சம்பளத்தை பாதியாக குறைத்த ரவி தேஜாசம்பளத்தை பாதியாக குறைத்த ரவி தேஜா மாறிய தயாரிப்பாளர் : மோகன்லாலின் முடிவு என்ன..? மாறிய தயாரிப்பாளர் : மோகன்லாலின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in