Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மலையாளத்திலும் ஒரு நேருக்கு நேர்

10 ஜன, 2019 - 12:39 IST
எழுத்தின் அளவு:
21aamnootrandu-movie-like-Nerukku-Ner-film

கிட்டத்தட்ட அக்னி நட்சத்திரம், நேருக்கு நேர் படங்கள் போல மலையாளத்திலும் 'இருபத்தொன்னாம் நூற்றாண்டு' என்கிற படம், இரண்டு முன்னணி நடிகர்களின் வாரிசுகள் நடிப்பில் உருவாகியுள்ளது. மோகன்லாலின் மகன் பிரணவ், தனது இரண்டாவது படமாக நடித்துள்ள இந்த படத்தில், மலையாள சினிமாவின் ஆக்சன் ஹீரோ என சொல்லப்படும் சுரேஷ்கோபியின் மகன் கோகுல் சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

பிரணவுக்கு முன்பே கோகுல் சுரேஷ், சினிமாவில் அறிமுகமாகி விட்டாலும் கூட சரியான படங்கள் அமையாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் கோகுலுக்கு, இந்த படம் கைதூக்கிவிடும் என படக்குழுவினர் கூறுகின்றனர். இன்னும் ஒரு ஆச்சர்யமான விஷயமாக 32 வருடங்களுக்கு முன் வெளியான இருபதாம் நூற்றாண்டு என்கிற படத்தில் மோகன்லாலும் சுரேஷ் கோபியும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திலீப் நடித்த ராம்லீலா படத்தை இயக்கிய அருண்கோபி என்பவர் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். வரும் ஜனவரி 26ம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சினிமா தொழிலாளர் சங்கத்திற்கு படம் இயக்கும் ஜீத்து ஜோசப்சினிமா தொழிலாளர் சங்கத்திற்கு படம் ... என்டிஆர்., படம் : பாராட்டிய முதல்வர் என்டிஆர்., படம் : பாராட்டிய முதல்வர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film ONGALA PODANUM SIR
    • ஒங்கள போடணும் சார்
    • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
    • நடிகை : சனுஜா சோமநாத்
    • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
    Tamil New Film Kadhal Munnetra Kazhagam
    Tamil New Film Charlie Chaplin 2
    • சார்லி சாப்ளின் 2
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in