Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஆளே மாறிப் போன காளிதாஸ் ஜெயராம்

01 ஜன, 2019 - 18:34 IST
எழுத்தின் அளவு:
Kalidas-jayaram-totally-changed

நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமா மூலம் அறிமுகமாக நுழைந்தபோது, இவர் தனது தந்தையின் பெயரை காப்பாற்றுவாரா என்கிற கேள்வி எழுந்தது. அதற்கேற்றாற்போல் அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் போகவில்லை என்பதால், இவரும் வாரிசு நடிகர்களில் பத்தோடு பதினொன்று தானோ என்கிற தோற்றமும் உருவானது. ஆனால் கடந்த வருடம் வெளியான படம் காளிதாஸுக்கு புதிய பாதை ஒன்றை போட்டு தந்துள்ளது

அந்தப் படத்தை தொடர்ந்து பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப் டைரக்சனில் 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் ரவுடி', சந்தோஷ் சிவன் டைரக்சனில் ஜாக் அன்ட் ஜில்' மற்றும் மிதுன் மானுவேல் தாமஸ் டைரக்சனில் நடித்துவரும் அர்ஜென்டினா பேன்ஸ் கொட்டாரக்கரா என மிகப்பெரிய படங்களில் நடித்து வருகிறார்.

குறிப்பாக தனது தோற்றத்தை மாற்றி, மிஸ்டர் அண்ட் மிஸஸ் ரவுடி படத்தில் தாடியுடன் ஒரு ரவுடி லுக்கிலும், அதேசமயம் அதற்கு அப்படியே முற்றிலும் மாறாக அர்ஜென்டினா பேன்ஸ் கொட்டாரக்கரா படத்தில் மிகவும் பக்குவப்பட்ட ஒரு இளைஞனாகவும் தனது தோற்றங்களில் மாறுபாடு காட்டி நடித்து வருகிறார் காளிதாஸ்..

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
58 வயதில் சம்மர் சால்ட் அடித்த மோகன்லால்58 வயதில் சம்மர் சால்ட் அடித்த ... இளம் ஹீரோவுக்கு தொடர்ந்து சிபாரிசு செய்யும் மம்முட்டி இளம் ஹீரோவுக்கு தொடர்ந்து சிபாரிசு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in