Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

வைரலாகும் டொவினோவின் கிறிஸ்துமஸ் தாத்தா கெட்டப்

26 டிச, 2018 - 11:36 IST
எழுத்தின் அளவு:
Tovino-thomass-christmas-image-goes-viral

இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை திரையுலக பிரபலங்களும் விமரிசையாக குடும்பத்துடன் கொண்டாடி வருகிறார்கள். மலையாள நடிகர் டொவினோ தாமஸ் இந்த வாரம், தனது இரண்டு படங்கள் ஒரேநாளில் வெளியான சந்தோஷத்தில் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகிறார்.

சமீபத்தில் வெளியான தனுஷின் 'மாரி-2' படத்தில் வில்லனாக நடித்த டொவினோ தாமஸ், கிறிஸ்துமஸ் தாத்தா கெட்டப்பில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்ல தனக்கு தன மகள் இஷா முத்தம் கொடுப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் அவர் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ரொம்பவே வைரலாகி உள்ளன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in