தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தற்பொழுது மாமாங்கம் என்கிற படத்தில் நடித்து வருகிறார் மம்முட்டி. வரலாற்றுப் படமாக உருவாகி வரும் இந்த படத்தை, இயக்குனர் சஜீவ் பிள்ளை இயக்குகிறார். படத்தில் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகர் துருவன் என்பவர் ஏதோ சில காரணங்களால், திடீரென விலகியுள்ளது மம்முட்டிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்திற்காக அவர் கிட்டத்தட்ட ஒரு வருடமாக தனது உடலமைப்பை மாற்றியதுடன், களரி உள்ளிட்ட சில பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தார். இவர் படத்திலிருந்து விலக்கியதற்கு இயக்குனருடனான ஈகோ காரணம் என சொல்லப்பட்டாலும், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர், துருவன் விலக்கியதற்கான காரணம் ஏன் என தனக்கும் தெரியவில்லை என கூறியுள்ளார்.