இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜவாழ்க்கையிலும் கதாநாயகியை காப்பாற்றி ரியல் ஹீரோவாக மாறியுள்ளார் நாகார்ஜுனாவின் மகனும், தெலுங்கு இளம் ஹீரோவுமான அகில். தற்போது 'மிஸ்டர் மஞ்சு' என்கிற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் அகில். கதாநாயகியாக நித்தி அகர்வால் நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றபோது, படப்பிடிப்பு தளத்தில் இருந்த மிகப் பெரிய விளக்கு ஒன்று நாயகி நிதி அகர்வாலின் மீது விழ இருந்தது.
சரியாக கடைசி நொடியில் அதை கவனித்த அகில், நிதி அகர்வாலை வேகமாக இழுத்து விளக்கில் இருந்து அடிபடாமல் காப்பாற்றியுள்ளார். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள நித்திக்கு, ரொம்ப நேரம் ஆனதாம். அகில் மட்டும் உரிய நேரத்தில் தன்னை காப்பாற்றி இருக்காவிட்டால் தனக்கு, குறிப்பாக தன்னுடைய முகத்தில் மிகப்பெரிய காயங்கள் ஏற்பட்டிருக்கும் என அச்சத்துடன் கூறியுள்ளார் நித்தி அகர்வால்